Pr vs sec
Advertisement
சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் vs பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
By
Bharathi Kannan
January 14, 2023 • 13:44 PM View: 490
தென் ஆப்பிரிக்காவில் தொடங்கப்பட்டுள்ள எஸ் ஏ20 லீக் டி20 கிரிக்கெட் தொடர் ரசிகர்களின் வரவேற்பினைப் பெற்றுள்ளது. இதில் இன்று நடைபெறும் 6ஆவது லீக் ஆட்டத்தில் ஐடன் மார்க்ரம் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி, வெய்ன் பார்னெல் தலைமையிலான பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
ஏற்கெனவே இவ்விரு அணிகளும் மோதிய லீக் ஆட்டத்தில் பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இதனால் கடந்த போட்டில் ஏற்பட்ட தோல்விக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சன்ரைசர்ஸ் அணி செயல்படும் என எதிர்பார்க்கப்பட்டுகிறது.
TAGS
Tamil Cricket News Fantasy Cricket Tips Probable XI Cricket Match Prediction SEC vs PC SA20 League
Advertisement
Related Cricket News on Pr vs sec
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement