Prem kumar
டிஎன்பிஎல் 2025: கிராண்ட் சோழாஸை வீழ்த்தி சூப்பர் கில்லீஸ் த்ரில் வெற்றி!
திருநெல்வேலி: திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணி வீரர்கள் பாபா அபாரஜித், விஜய் சங்கர் மற்றும் பிரேம் குமார் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர்.
தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் நடப்பு சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெற்ற 21ஆவது லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் மற்றும் திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த சூப்பர் கில்லிஸ் அணியில் தொடக்க வீரர்கள் ஆசிக் 5 ரன்னிலும், மொஹித் ஹரிஹரன் 25 ரன்னிலும் என விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். அதன்பின் ஜோடி சேர்ந்த கேப்டன் பாபா அபாரஜித் மற்றும் விஜய் சங்கர் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்தனர்.
Related Cricket News on Prem kumar
-
டிஎன்பிஎல் 2025: தொடர்ச்சியாக 5 வெற்றிகள்; பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது சூப்பர் கில்லீஸ்
சேலம் ஸ்பார்டன்ஸுக்கு எதிரான டிஎன்பிஎல் லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
KIPG 2025: With Dreams Of Competing In Paralympics, Wheelchair-bound Shuttler Makes Debut
Khelo India Para Games: The focus has been on India's para-shuttlers following their fine performance in the Paralympics since Tokyo 2020. Though Indians have done well in various categories like ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31