Prime sports
பரம்ஜித் சிங்கிற்கு நினைவு பரிசை வழங்கிய எம்எஸ் தோனி; வைரலாகும் காணொளி!
ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் வரும் மார்ச் மாத இறுதியில் தொடங்கவுள்ளது. இத்தொடரில் பங்கேற்பதற்காக வீரர்கள் தற்போதிலிருந்தே பயிற்சிகளை மேற்கொள்ள ஆரம்பித்துவிட்டனர். அதன் ஒரு பகுதியாக இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான எம் எஸ் தோனி தனது பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்த கடந்த 2020ஆம் ஆண்டு ஓய்வை அறிவித்த எம் எஸ் தோனி, இந்திய அணிக்காக டி20 உலகக்கோப்பை, ஒருநாள் உலகக்கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் கோப்பை உள்ளிட்ட ஐசிசி நடத்தும் தொடர்களில் இந்திய அணியை வழிநடத்தியது மட்டுமின்றி சாம்பியன் பட்டத்தையும் வென்று கொடுத்து தலைசிறந்த கேப்டன்களில் ஒருவராக இருந்து வருகிறார்.
Related Cricket News on Prime sports
-
நண்பருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தோனி செய்த செயல்; இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி தனது பேட்டில் ‘பிரைம் ஸ்போர்ட்ஸ்’ ஸ்டிக்கரை ஒட்டி தனது நண்பரான பரம்ஜித் சிங்கிற்கு நன்றி தெரிவித்துள்ளதோடு, அவரது கடையை தற்போது உலக முழுவதும் பிரபலப்படுத்தியுள்ளார். ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31