Advertisement
Probable xi: Cricket News & Match Updates
Advertisement
மகளிர் ஆசிய கோப்பை 2024: இலங்கை vs தாய்லாந்து - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
Sri Lanka Women vs Thailand Women Dream11 Prediction, Asia Cup 2024: மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது இலங்கையில் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இத்தொடரில் நாளை நடைபெறும் 12ஆவது லீக் போட்டியில் குரூப் பி பிரிவில் இடம்பிடித்துள்ள இலங்கை மற்றும் தாய்லாந்து மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது தம்புளாவில் நடைபெறவுள்ளது. இதில் இலங்கை அணி விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ள நிலையில், தாய்லாந்து அணி விளையாடிய இரு போட்டிகளில், ஒரு வெற்றி, ஒரு தோல்வியைத் தழுவியுள்ளது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
SL-W vs TL-W: போட்டி தகவல்கள் Read More...
Womens Asia Cup 2024 Asia Cup 2024 SLW Vs THAIW Cricket Match Prediction Fantasy XI Tips Probable XI Tamil Cricket News SLW Vs THAIW Head-to-Head SLW Vs THAIW Womens Asia Cup 2024
Related Cricket News for Probable xi - Tesst
மகளிர் ஆசிய கோப்பை 2024: வங்கதேசம் vs மலேசியா - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் லீக் போட்டியில் வங்கதேசம் மற்றும் மலேசிய அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
By Bharathi Kannan • 1 year ago
மகளிர் ஆசிய கோப்பை 2024: இந்தியா vs நேபாள் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் 10ஆவது லீக் ஆட்டத்தில் இந்தியா - நேபாள் மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
By Bharathi Kannan • 1 year ago
மகளிர் ஆசிய கோப்பை 2024: இந்தியா vs ஐக்கிய அரபு அமீரகம் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் 5ஆவது லீக் போட்டியில் இந்தியா - ஐக்கிய அரபு அமீரக மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
By Bharathi Kannan • 1 year ago
LPL 2024: ஜாஃப்னா கிங்ஸ் vs கண்டி ஃபால்கன்ஸ், குவாலிஃபையர் 2 - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
Lanka Premier League 2024: லங்கா பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் இரண்டாவது குவாலிஃபையர் ஆட்டத்தில் ஜாஃப்னா கிங்ஸ் மற்றும் கண்டி ஃபால்கன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
By Bharathi Kannan • 1 year ago
மகளிர் ஆசிய கோப்பை 2024: இந்தியா vs பாகிஸ்தான் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் குரூப் ஏ சுற்றில் இடம்பிடித்துள்ள இந்தியா மற்றும் பாகிஸ்தான் மகளிர் அனிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
By Bharathi Kannan • 1 year ago
இங்கிலாந்து மகளிர் vs நியூசிலாந்து மகளிர், ஐந்தாவது டி20 - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டியானது நாளை லண்டனில் உள்ள லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
இங்கிலாந்து vs வெஸ்ட் இண்டீஸ், இரண்டாவது டெஸ்ட் போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி ஜூலை 18ஆம் தேதி நாட்டிங்ஹாமில் நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
ஜிம்பாப்வே vs இந்தியா, ஐந்தாவது டி20 போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஜிம்பாப்வே - இந்திய அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று ஹராரேவில் நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
ZIM vs IND, 4th T20I: ஜிம்பாப்வேவை வீழ்த்தி தொடரை வெல்லுமா இந்திய அணி?
ஜிம்பாப்வே - இந்தியா அணிகளுக்கு இடையேயான நான்காவது டி20 போட்டி இன்று நடைபெறவுள்ள நிலையில், இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் மற்றும் ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் குறித்து இப்பதிவில் பார்ப்போம்.
By Bharathi Kannan • 2 years ago
இங்கிலாந்து மகளிர் vs நியூசிலாந்து மகளிர், நான்காவது டி20 - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இங்கிலாந்து - நியூசிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான நான்காவது டி20 போட்டி நாளை லண்டனில் உள்ள கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
ஜிம்பாப்வே vs இந்தியா, நான்காவது டி20 போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஜிம்பாப்வே மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையேயான நான்காவது டி20 போட்டியானது நாளை ஹராரேவில் நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
இங்கிலாந்து மகளிர் vs நியூசிலாந்து மகளிர், 3ஆவது டி20 - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இங்கிலாந்து - நியூசிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது போட்டி நாளை நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
ZIM vs IND, 3rd T20I: தொடரில் முன்னிலை பெறும் அணி எது? - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஜிம்பாப்வே - இந்தியா இடையேயான மூன்றாவது டி20 போட்டி இன்று நடைபெறவுள்ள நிலையில், இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் குறித்து இப்பதிவில் பார்ப்போம்.
By Bharathi Kannan • 2 years ago
இங்கிலாந்து vs வெஸ்ட் இண்டீஸ், முதல் டெஸ்ட் போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியானது நாளை லண்டன் லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement