Psl 2023: Cricket News & Match Updates
PSL 2023: முன்ரோ, அசாம் கான் அதிரடியில் இஸ்லாமாபாத் அசத்தல் வெற்றி!
பாகிஸ்தன் சூப்பர் லீக் டி20 கிரிக்கெட் தொடரின் 8ஆவது சீசன் தற்போது தொடங்கி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. இதில் இன்று நடைபெற்ற 4ஆவது லீக் ஆட்டத்தில் கராச்சி கிங்ஸ் மற்றும் இஸ்லாமாபாத் யுனைடெட் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற இஸ்லாமாபாத் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய கராச்சி கிங்ஸ் அணியின் தொடக்க வீர ஜேம்ஸ் வின்ஸ் 4 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் ஜோடி சேர்ந்த ஷர்ஜில் கான் - ஹைதர் அலி இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் ஷர்ஜில் கான் 34 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற மறுமுனையில் ஹைதர் அலி அரைசதம் கடந்த கையோடு 59 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய மேத்யூ வேட் 18 ரன்களில் விக்கெட்டை இழக்க, கடந்த போட்டியில் அதிரடியாக விளையாடிய கேப்டன் இமாத் வாசிம் முதல் பந்திலேயே ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திரும்பினார். Read More...
Related Cricket News for Psl 2023 - Tesst
PSL 2023: இஸ்லாமாபாத் யுனைடெட் அணிக்கு 174 டார்கெட்!
இவரால் மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்தில் வீச முடியும் - இளம் வீரர் குறித்து அப்துல் ரஸாக் கருத்து!
PSL 2023: ரைலீ ரூஸோவ் காட்டடி; முல்தான் சுல்தான்ஸ் அபார வெற்றி!
PSL 2023: இஷானுல்லா அபார பந்துவீச்சு; 110 ரன்களுக்கு ஆல் அவுட்டானது கிளாடியேட்டர்ஸ்!
முல்தான் சுல்தான்ஸ் vs குயிட்டா கிளாடியேட்டர்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
PSL 2023: கடைசி பந்தில் கராச்சி கிங்ஸ் அணியை வீழ்த்தி பேஷாவர் ஸால்மி த்ரில் வெற்றி!
PSL 2023: காட்மோர், பாபர் ஆசாம் அதிரடி; கராச்சி கிங்ஸுக்கு 200 டார்கெட்!
PSL 2023: தொடக்க விழாவில் தீவிபத்து; ரசிகர்கள் அதிர்ச்சி!
VIDEO: आतिशबाजी करके पाकिस्तान सुपर लीग का जश्न मना रहे थे, लेकिन आग लग गई
PSL 2023: முல்தான் சுல்தான்ஸை வீழ்த்தி லாகூர் கலந்தர்ஸ் த்ரில் வெற்றி!
PSL 2023: ஃபகர் ஸமான் அரைசதம்; கடின இலக்கை நிர்ணயித்தது லாகூர் கலந்தர்ஸ்!
முல்தான் சுல்தான்ஸ் vs லாகூர் கலந்தர்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
PSL2023: ஒரே ஓவரில் ஆறு சிக்சர்களை பறக்கவிட்ட இஃப்திகார்!
'मिस्टर 360 = बाबर आजम', पाकिस्तान के डी विलियर्स ने नसीम को दिखाए दिन में तारे; देखें VIDEO
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31