Advertisement
Psl 2023: Cricket News & Match Updates
Advertisement
உம்ரானின் சாதனையை முறியடிப்பேன் - இஷானுல்லா!
கடந்தாண்டு இந்திய கிரிக்கெட்டில் மிகப்பெரிய தாகக்த்தை ஏற்படுத்திய வீரர் உம்ரான் மாலிக் எனக்கூறலாம். ஐபிஎல் தொடரில் ஐதராபாத் அணிக்காக விளையாடிய உம்ரான் மாலிக் தொடர்ச்சியாக 150+ வேகத்தில் வீசி அசத்தினார். தனது அதிவேக பவுலிங்கால் ஒரே சீசனில் 18 விக்கெட்களை கைப்பற்றி தேர்வுக்குழுவின் கவனத்தை ஈர்த்தார். இதனால் தென்னாப்பிரிக்காவுடனான தொடரில் அவருக்கு அறிமுக வாய்ப்பு கிடைத்தது.
இதுவரை 8 ஒருநாள் போட்டிகள் மற்றும் 8 டி20 போட்டிகளில் விளையாடிவிட்ட உம்ரான் மாலிக் குறுகிய காலத்திலேயே பெரும் சாதனையை படைத்தார். இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் மணிக்கு 156கிமீ வேகத்தில் பந்துவீசினார். இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அதிகபட்ச வேகத்தில் பந்துவீசிய வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார். இதற்காக பாராட்டுக்கள் குவிந்து வந்தன. Read More...
Related Cricket News for Psl 2023 - Tesst
PSL 2023: முகமது ரிஸ்வான் சதம்; கராச்சி கிங்ஸுக்கு 197 டார்கெட்!
கராச்சி கிங்ஸிற்கு எதிரான பிஎஸ்எல் லீக் ஆட்டத்தில் முதலில் விளையாடிய முல்தான் சுல்தான்ஸ் அணி 197 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
VIDEO: हारिस रऊफ ने मारी जेसन रॉय को आंख, फिर एक ओवर में पड़े तीन छक्के
पाकिस्तान सुपर लीग के 10वें मुकाबले में जेसन रॉय और हारिस रऊफ के बीच एक मज़ेदार मुकाबला देखने को मिला जिसमें जेसन रॉय ने बाज़ी मार ली।
By Shubham Sharma • 3 years ago
Imad Wasim vs Mohammad Rizwan, Check PSL 8 11th match KAR vs MUL Dream11 Fantasy Team
Table topper Multan Sultans' led by Mohammad Rizwan will square off against Imad Wasim's Karachi Kings in the 11th match of Pakistan Super League 2023.
By Ayush Dwivedi • 3 years ago
VIDEO : सिकंदर रजा ने दिखाया नसीम शाह को आईना, स्टेडियम की छत पर दे मारा सिक्स
पाकिस्तान सुपर लीग के 10वें मैच में सिकंदर रजा ने नसीम शाह को एक ऐसा छक्का मारा जो काफी चर्चा का विषय बना हुआ है। इस छक्के का वीडियो काफी वायरल हो रहा है।
By Shubham Sharma • 3 years ago
VIDEO: हवा में लहराई गेंद, शाहीन अफरीदी की यॉर्कर बॉल ने बरपाया कहर
Shaheen Shah Afridi ने अपने ट्रे़ड मार्क स्टाइल में क्वेटा ग्लैडिएटर्स के खिलाफ पहले ओवर में विकेट चटकाया। इस घटना का वीडियो काफी वायरल हो रहा है।
By Prabhat Sharma • 3 years ago
'बाबर आज़म इंग्लिश नहीं बोल पाता इसलिए ब्रांड नहीं बन पाया', शोएब अख्तर का बाबर पर तीखा हमला
पाकिस्तान के पूर्व तेज़ गेंदबाज शोएब अख्तर ने बाबर आज़म को लेकर एक ऐसा बयान दिया है जिसने पाकिस्तान क्रिकेट में भूचाल सा ला दिया है।
By Shubham Sharma • 3 years ago
QUE vs LAH: क्वेटा ग्लैडिएटर्स के बल्लेबाज़ों ने टेके घुटने, लाहौर कलंदर्स ने मैच 63 रनों से जीता
PSL 2023 का 10वां मुकाबला लाहौर कलंदर्स और क्वेटा ग्लैडिएटर्स के बीच खेला गया था जिसे लाहौर कलंदर्स ने 63 रनों से जीतकर अपने नाम कर लिया है।
By Nishant Rawat • 3 years ago
PSL 2023: கிளாடியேட்டர்ஸை பந்தாடியது கலந்தர்ஸ்!
குயிட்டா கிளாடியேட்டர்ஸுக்கு எதிரான பிஎஸ்எல் லீக் ஆட்டத்தில் லாகூர் கலந்தர்ஸ் அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது.
By Bharathi Kannan • 3 years ago
PSL 2023: குயிட்டா கிளாடியேட்டர்ஸுக்கு கடின இலக்கை நிர்ணயித்தது லாகூர் கலந்தர்ஸ்!
குயிட்டா கிளாடியேட்டர்ஸுக்கு எதிரான பிஎஸ்எல் லீக் ஆட்டத்தில் லாகூர் கலந்தர்ஸ் அணி 199 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
QUE vs LAH Dream11: शाहीन अफरीदी को बनांए कप्तान, ड्रीम टीम में शामिल करें 3 ऑलराउंडर
QUE vs LAH Dream11 team: लाहौर कलंदर्स की टीम को उनके आखिरी मुकाबले में कराची किंग्स ने 67 रनों से हराया था वहीं क्वेटा ग्लैडिएटर्स अपना पिछला मुकाबला कराची किंग्स के खिलाफ ही 6 रन से जीतकर आ रही है।
By Prabhat Sharma • 3 years ago
குயிட்டா கிளாடியேட்டர்ஸ் vs லாகூர் கலந்தர்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் குயிட்டா கிளாடியேட்டர்ஸ் - லாகூர் கலந்தர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
By Bharathi Kannan • 3 years ago
कैरेबियाई vs कैरेबियाई: रोवमैन पॉवेल ने ओडियन स्मिथ को PSL में दिखाया जलवा; देखें VIDEO
PSL 2023 का 9वां मुकाबला पेशावर जालमी ने क्वेटा ग्लैडिएटर्स को 4 विकेट से हराकर जीता है।
By Nishant Rawat • 3 years ago
QUE vs PES: पेशावर जालमी ने क्वेटा ग्लैडिएटर्स को 4 विकेट से हराया
पाकिस्तान सुपर लीग का 9वां मुकाबला पेशावर जालमी ने क्वेटा ग्लैडिएटर्स को 4 विकेट से हराकर जीत लिया है।
By Nishant Rawat • 3 years ago
PSL 2023: குயிட்டா கிளாடியேட்டர்ஸை வீழ்த்தி பெஷாவர் ஸால்மி அபார வெற்றி!
குயிட்டா கிளாடியேட்டர்ஸுக்கு எதிரான பிஎஸ்எல் லீக் ஆட்டத்தில் பெஷாவர் ஸால்மி அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement