Pz vs qg: Cricket News & Match Updates
பிஎஸ்எல் 2025: பெஷாவர் ஸால்மியை பந்தாடிய குயிட்டா கிளாடியேட்டர்ஸ்!
பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் 10ஆவது சீசன் நேற்று கோலாகலமாக தொடங்கியது. இதில் இன்று ராவல்பிண்டியில் நடைபெற்ற இரண்டாவது லீக் போட்டியில் பெஷாவர் ஸால்மி மற்றும் குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற ஸால்மி அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதையடுத்து களமிறங்கிய கிளாடியேட்டர்ஸ் அணிக்கு கேப்டன் சௌத் ஷகீப் மற்றும் ஃபின் ஆலன் இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடியதுடன் அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினர். தொடர்ந்து அபாரமாக விளையாடிய ஃபின் ஆலன் தனது அரைசதத்தை பூர்த்தி செய்தும் அசத்தினார். இதன்மூலம் இருவரின் பார்ட்னர்ஷிப்பும் முதல் விக்கெட்டிற்கு 88 ரன்களை எட்டியது. அதன்பின் 5 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் என 53 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் ஃபின் ஆலன் தனது விக்கெட்டை இழந்தார். Read More...
Related Cricket News for Pz vs qg - Tesst
பிஎஸ்எல் 2024: கிளாடியேட்டர்ஸை பந்தாடி குவாலிஃபையர் சுற்றுக்கு முன்னேறியது பெஷாவர்!
பிஎஸ்எல் 2024: பாபர் ஆசாம் அரைசதம்; கிளாடியேட்டர்ஸ் அணிக்கு 197 ரன்கள் இலக்கு!
பிஎஸ்எல் 2024: பெஷாவர் ஸால்மி vs குயிட்டா கிளாடியேட்டர்ஸ்- ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
பாபர் ஆசாமிற்கு அபாயகரமான பவுன்சரை வீசிய முகமது அமீர்; வைரலாகும் காணொளி!
PSL 2023: பவுண்டரி மழை பொழிந்த ஜேசன் ராய்; குயிட்டா கிளாடியேட்டர்ஸ் சாதனை வெற்றி!
PSL 2023: மிரட்டல் சதமடித்த பாபர் ஆசாம்; பெஷாவர் அணி 240 ரன்கள் குவிப்பு!
விதியை மீறிய வீரர்கள்; அபராதம் விதித்த போட்டி ஏற்பாட்டாளர்கள்!
பிஎஸ்எல் 2022: கிளாடியேட்டர்ஸை வீழ்த்தியது பெஷ்வர் ஸால்மி!
பிஎஸ்எல் 2022: மாலிக், தாலத் அதிரடி; கிளாடியேட்டர்ஸுக்கு 186 ரன்கள் இலக்கு!
பிஎஸ்எல் போட்டிகளை வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட நான்கு பேர் கைது!
பிஎஸ்எல் 2021: மில்லர் அதிரடியில் இமாலய வெற்றியைப் பதிவுசெய்த குயிட்டா கிளாடியேட்டர்ஸ்!
சக பீல்டர் மோதி காயமடைந்த டூ பிளெஸிஸ்; மருத்துவமனையில் அனுமதி!
பிஎஸ்எல் 2021: மில்லர், அக்மல் அதிரடியில் இமாலய இலக்கை நிர்ணயித்த பெஸ்வர் ஸால்மி!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31