Advertisement
Rajamani: Cricket News & Match Updates
Advertisement
சஞ்சு சாம்சன் அடுத்த மகேந்திர சிங் தோனியாக வருவார் - ராஜா மணி!
இந்திய கிரிக்கெட்டில் மிகவும் எதிர்பார்க்கப்படும் வீரராக சில ஆண்டுகளுக்கு மேலாக கேரள மாநிலத்தைச் சேர்ந்த விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சன் இருக்கிறார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்ட அவர், கடந்த ஆண்டு அணியை இறுதிப்போட்டிக்கு அழைத்துச் சென்றார்.
இந்த நிலையில் அவருக்கு கடந்த ஆண்டில் இந்திய அணியில் நிறைய வாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அணியில் அவருக்கான இடம் இல்லை என்பதால், கடந்த ஆண்டும் அவருக்கு ஏமாற்றமாகவே அமைந்தது. இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் அபாரமாக ஆரம்பித்த ராஜஸ்தான் ராயல்ஸ் அதற்குப் பின்பு எதிர்பாராத விதமாக சரிந்து பிளே ஆப் வாய்ப்பை இழந்து புள்ளிப் பட்டியலில் ஐந்தாவது இடத்தைப் பிடித்தது. Read More...
Related Cricket News for Rajamani - Tesst
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement