Rashid khan: Cricket News & Match Updates
AFG vs IRE, 1st T20I: ஆஃப்கானை வீழ்த்தி அயர்லாந்து அபார வெற்றி!
ஆஃப்கானிஸ்தான் அணி அயர்லாந்து அணிக்கு எதிராக ஒரு டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் அடங்கிய கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இத்தொடரான ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டெஸ்ட் போட்டியில் அயர்லாந்து வெற்றிபெற்ற நிலையில், ஒருநாள் தொடரை ஆஃப்கானிஸ்தான் அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடர் நாளை தொடங்கவுள்ளது. அதன்படி ஆஃப்கானிஸ்தான் - அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டி ஷார்ஜாவில் நடைபெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய அயர்லாந்து அணிக்கு கேப்டன் பால் ஸ்டிர்லிங் - ஆண்டி பால்பிர்னி இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக்கொடுத்தனர். இதில் பால்பிர்னி 22 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த லோர்கன் டக்கரும் 4 ரன்களுக்கும், மற்றொரு தொடக்க வீரரான பால் ஸ்டிர்லிங் 25 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்தனர். Read More...
Related Cricket News for Rashid khan - Tesst
4 महीने बाद लौटे राशिद खान ने रचा इतिहास, ऐसा रिकॉर्ड बनाने वाले अफगानिस्तान के पहले क्रिकेटर बने
पीठ की सर्जरी के बाद राशिद खान वापसी के लिए तैयार
Rashid Khan Back In The Nets After Recovering From Injury
AFG vs IRE: Dream11 Prediction 1st T20, Afghanistan vs Ireland T20 Series 2024
அயர்லாந்து டி20 தொடருக்கான ஆஃப்கான் அணி அறிவிப்பு; கம்பேக் கொடுக்கும் ரஷித் கான்!
அயர்லாந்து ஒருநாள் தொடர்; ஆஃப்கானிஸ்தான் அணி அறிவிப்பு!
Afghanistan Name Uncapped Ghazanfar, Kharoti For ODI Series Against Ireland
Wicketkeeper Gurbaz In Line For Debut As Afghanistan Name Squad For Ireland Test
WPL 2024: Meet Delhi Leg-spinner Priya Mishra – Aiming To Put Her Best Foot Forward For Gujarat Giants
Wanindu Hasaranga ने तोड़ा लसिथ मलिंगा का महारिकॉर्ड, 100 T20I विकेट चटकाकर खास लिस्ट में भी हुए शामिल
Hasaranga Joins Elite T20I List, Becomes Second-fastest To 100 Wickets In Win Over Afghanistan
டி20 கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டிய வநிந்து ஹசரங்கா!
Rashid, Boult, Pooran, De Kock Among Foreign Players Retention For MLC Season 2
Yuvraj Singh Joins New York Strikers As Captain For Legends Cricket Trophy Season 2
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31