Ravichandran ashwin: Cricket News & Match Updates
WTC 2023: இங்கிலாந்து புறப்படும் அஸ்வின், கோலி!
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இரண்டாவது சீசனுக்கான இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் முன்னேறியுள்ளன. அதன்படி இரு அணிகளுக்கும் இடையேயான இறுதிப்போட்டி வரும் ஜூன் மாதம் 7ஆம் தேதி இங்கிலாந்திலுள்ள ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதற்கான ஆஸ்திரேலியா அணி இங்கிலாந்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. புஜாரா மட்டுமே இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட் விளையாடி டெஸ்ட் கிரிக்கெட்டில் கவனமாக உள்ளார்.
மீதமுள்ள வீரர்கள் அனைவரும் ஐபிஎல் தொடரில் பிஸியாக இருக்கிறார்கள். ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்பாக, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள வீரர்கள் சில போட்டிகளில் ஓய்வெடுக்கலாம் என்று கூறப்பட்டது. ஆனால் ஐபிஎல் தொடரின் அழுத்தம் யாருக்கும் ஒரு போட்டியில் கூட ஓய்வு வழங்கப்படவில்லை. Read More...
Related Cricket News for Ravichandran ashwin - Tesst
'Dhoni 2.0' RCB को मिला माही जैसा खिलाड़ी; कर सकता है DK को रिप्लेस
'20 करोड़ रखो तैयार', मुंबई इंडियंस के लिए तैयार हो रहा है खतरनाक बल्लेबाज़; रविचंद्रन अश्विन ने किया खुलासा
मास्टर माइंड अश्विन ने टेके घुटने, करामाती खान ने तीन गेंदों तक अपने इशारों पर नचाया; देखें VIDEO
IPL 2023: अश्विन ने एक ही ओवर में पलटा मैच, रहाणे और रायुडू को सस्ते में किया आउट, देखें VIDEO
ஐபிஎல் 2023: தூபே போராட்டம் வீண்; மீண்டும் சிஎஸ்கேவை வீழ்த்தியது ராஜஸ்தான் ராயல்ஸ்!
ரஹானே, ராயுடுவை கட்டம் கட்டி தூக்கிய அஸ்வின்; வைரல் காணொளி!
IPL 2023: मास्टर माइंड अश्विन के चक्रव्यूह में फंसे मैक्सवेल, OUT होकर गए तिलमिला; देखें VIDEO
ஐபிஎல் 2023: லக்னோவை 154 ரன்களில் சுருட்டியது ராஜஸ்தான்!
अश्विन कर रहे थे मोहम्मद शमी की धुनाई, दर्द हार्दिक पांड्या को हो रहा था; देखें VIDEO
ஐபிஎல் 2023: சாம்சன், ஹெட்மையர் அதிரடியில் குஜராத்தை வீழ்த்தியது ராஜஸ்தான்!
ஐபிஎல் 2023: விதிகளை மீறியதாக அஸ்வினுக்கு அபராதம்!
மூன்கூட்டிய களமிறங்கியது ஏன்? - அஸ்வின் பதில்!
जोस बटलर के पचास और अश्विन के ऑलराउंड प्रदर्शन के दम पर RR ने CSK को 3 रन से हराया
பந்துவீச்சாளர் இப்படி தைரியமாக ரன் அவுட் செய்ய முயன்றதில் மகிழ்ச்சி - ரவிச்சந்திரன் அஸ்வின்!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31