Advertisement
Rcb vs up: Cricket News & Match Updates
Advertisement
WPL 2024: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs யுபி வாரியர்ஸ் - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
மகளிர் பிரீமியர் லீக் (டபிள்யூபிஎல்) தொடரின் இரண்டாவது சீசன் இன்று கோலாகலமாக தொடங்கியுள்ளது. மொத்தம் 5 அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடர் பெங்களூரு மற்றும் டெல்லி என இரண்டு இடங்களில் நடக்கிறது. அதன்படி நாளை நடைபெறும் இரண்டாவது லீக் போட்டியில் ஸ்மிருதி மந்தனா தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்த்து,அலிசா ஹீலி தலைமையிலான யுபி வாரியர்ஸ் அணி பலப்பரீட்சை நடத்துகிறது. இரு அணிகளிலும் அதிரடி வீராங்கனைகள் நிறைந்திருப்பதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
போட்டி தகவல்கள் Read More...
RCB Vs UPW Cricket Match Prediction Fantasy XI Tips Probable XI Tamil Cricket News RCB Vs UP Womens Premier League 2024
Related Cricket News for Rcb vs up - Tesst
WPL 2023: கனிகா, எல்லிஸ் அபாரம்; முதல் வெற்றியை ருசித்தது ஆர்சிபி!
யுபி வாரியர்ஸுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் ஆர்சிபி அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
WPL 2023: யுபி-யை வீழ்த்தி முதல் வெற்றியைப் பதிவுசெய்யுமா ஆர்சிபி?
ஆர்சிபிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் யுபி வாரியர்ஸ் அணி 135 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement