Rcb w vs del w
WPL 2023: ஷஃபாலி வர்மாவை புகழந்த மெக் லெனிங்!
மகளிருக்கான பிரீமியர் லீக் தொடரின் முதல் சீசன் நேற்று பிரம்மாண்டமாக தொடங்கியது. இதில் நேற்று நடைபெற்ற போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மகளிர் அணி வெற்றி வாகை சூடியது. இதையடுத்து இன்று நடைபெற்ற போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மகளிர் அணியும், டெல்லி கேப்பிட்டல்ஸ் மகளிர் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மகளிர் அணி பந்து வீச்சு தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய டெல்லி அணி ஷஃபாலி மற்றும் கேப்டன் மெக் லெனிங் ஆகியோரது அதிரடியான அரசைதத்தின் மூலம் 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 223 ரன்களை குவித்தது. இதில் அதிகபட்சமாக ஷஃபாலி வர்மா 84 ரன்களை குவித்தார். இதையடுத்து இலக்கை துரத்திய ஆர்சிபி அணியால் 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 163 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இதன்மூலம் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
Related Cricket News on Rcb w vs del w
-
WPL 2023: ஷஃபாலி, லெனிங் காட்டடி; சவாலை சமாளிக்குமா ஸ்மிருதி படை?
ஆர்சிபிக்கு எதிரான மகளிர் பிரீமியர் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 224 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31