Rehan ahmed visa issue
ரெஹான் அஹ்மதிற்கு கூடிய விரைவில் விசா கிடைத்துவிடும் - பென் ஸ்டோக்ஸ்!
பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் நடைபெற்று முடிந்த முதலிரண்டு போட்டிகளின் முடிவில்முதல் போட்டியில் இங்கிலாந்து அணியும், இரண்டாவது போட்டியில் இந்திய அணியும் வெற்றிபெற்று டெஸ்ட் தொடரை 1-1 என்ற கணக்கில் சமன்செய்துள்ளது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி நாளை ராஜ்கோட்டில் நடைபெறுகிறது. ஏற்கெனவே இரு அணிகளும் சமபலத்துடன் மோதி வருவதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. மேலும் இப்போட்டியில் வெற்றிபெற்று தொடரில் முன்னிலைப் பெறுவதற்காக இரு அணிகளும் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
Related Cricket News on Rehan ahmed visa issue
- 
                                            
விசா பிரச்சனையில் சிக்கியதால் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட ரெஹான் அஹ்மத்!இந்திய அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டிக்காக ராஜ்கோடு வந்தடைந்த இங்கிலாந்து வீரர்களில் சுழற்பந்து வீச்சாளர் ரெஹான் அஹ்மத் விசா பிரச்சனையால் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவம் பேசுபொருளாக மாறியுள்ளது. ... 
- 
                                            
शोएब बशीर के बाद रेहान अहमद के वीज़ा में दिक्कत, एयरपोर्ट पर दो घंटे तक गया रोकाभारत दौरे पर इंग्लैंड क्रिकेट टीम के खिलाड़ियों के वीजा संबंधित समस्याएं रुकने का नाम नहीं ले रही हैं। शोएब बशीर के बाद अब रेहान अहमद को इस मुश्किल का ... 
Cricket Special Today
- 
                    - 06 Feb 2021 04:31
 
 
             
                             
                             
                         
                         
                         
                        