Richard ngarava
வலியால் துடித்த ரிச்சர்ட் ந்ங்கரவா; ஒரு கணத்தில் மாறிய ரிஷித் கான் முகம் - வைரலாகும் காணொளி!
ஜிம்பாப்வே - ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான புத்தாண்டு டெஸ்ட் போட்டியானது புலவாயோவில் உள்ள குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ஆஃப்கானிஸ்தான் முதல் இன்னிங்ஸில் 157 ரன்களை மட்டுமே சேர்த்திருந்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது.
இதனையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய ஜிம்பாப்வே அணியில் சிக்கந்தர் ரஸா 61 ரன்களையும், கிரேய்க் எர்வின் 75 ரன்களையும் சேர்த்த நிலையில், இறுதியில் அதிரடியாக விளையாடிய சீன் வில்லியம்ஸ் 49 ரன்களையும் சேர்த்து அணியை முன்னிலைக்கு அழைத்துச் சென்றனர். இதன்மூலம் ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்ஸில் 243 ரன்களைச் சேர்த்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
Related Cricket News on Richard ngarava
-
दर्द या ड्रामा! बुलावायो में INJURED हुए Richard Ngarava तो मुरझा गया Rashid Khan का चेहरा; देखें VIDEO
जिम्बाब्वे और अफगानिस्तान (ZIM vs AFG Test) के बीच दो मैचों की टेस्ट सीरीज खेली जा रही है जिसका दूसरा और आखिरी मुकाबला बुलावायो के क्वींस स्पोर्ट्स क्लब में हो ...
-
Ghazanfar Picks Five Wickets As Afghanistan Clinches ODI Series Win Over Zimbabwe
Harare Sports Club: Teenage spinner AM Ghazanfar's impressive bowling figures of 5-33 propelled Afghanistan to defeat Zimbabwe by eight wickets in third ODI at the Harare Sports Club on Saturday ...
-
ZIM vs AFG: जिम्बाब्वे ने अफगानिस्तान को पहले T20I में दी मात, ये 2 खिलाड़ी बने जीत के…
Zimbabwe vs Afghanistan 1st T20I Highlights: ब्रायन बेनेट और रिचर्ड नगारवा के शानदार प्रदर्शन के दम पर जिम्बाब्वे ने हरारे स्पोर्ट्स क्लब में खेले गए पहले टी-20 इंटरनेशनल में अफगानिस्तान ...
-
1st ODI: ज़िम्बाब्वे ने किया बड़ा उलटफेर, DLS मेथड के तहत पाकिस्तान को 80 रन से रौंदा
ज़िम्बाब्वे ने पाकिस्तान को तीन मैचों की वनडे सीरीज के पहले मैच में DLS मेथड के तहत 80 रन से हरा दिया। ...
-
Zimbabwe Name Three Uncapped Players For Pakistan ODIs; Ervine, Williams, Gumbie Omitted From T20I Squad
T20 World Cup: Zimbabwe have named three uncapped players - Trevor Gwandu, Tashinga Musekiwa and Tinotenda Maposa - for the upcoming three-match ODI series against Pakistan. ...
-
Raza Hits 133 Not Out As Zimbabwe Smash World Record 344/4 For Highest T20I Total
T20 World Cup Africa Sub: Sikandar Raza blasted 133 not out off just 43 balls with 15 sixes as Zimbabwe racked up a record total in T20Is in an ICC ...
-
Zimbabwe Name Two Uncapped Players In Squad For Men's T20 WC Regional Qualifier
T20 World Cup Africa Sub: All-rounder Tashinga Musekiwa and right-arm fast bowler Tinotenda Maposa are the two uncapped players named in Zimbabwe’s 15-member squad for their upcoming Men’s T20 World ...
-
फील्डर का चौका रोकना पड़ा जिम्बाब्वे की टीम को भारी, आयरलैंड के बल्लेबाजों ने चुरा लिए 5 रन,…
Ireland vs Zimbabwe Only Test: आयरलैंड के खिलाफ बेलफास्ट में एकमात्र टेस्ट मैच में रविवार (28 जुलाई) को चौथे दिन खेल के दौरान जिम्बाब्वे के तेंदई चतारा (Tendai Chatara) का ...
-
Only Test: रिचर्ड नगरवा ने आयरलैंड की जीत की उम्मीद को दिया झटका,टेस्ट में जिम्बाब्वे की कराई धमाकेदार…
Ireland vs Zimbabwe: आयरलैंड ने बेलफास्ट के सिविल सर्विस क्रिकेट क्लब में खेले जा रहे एकमात्र टेस्ट मैच के तीसरे दिन का खेल खत्म होने तक दूसरी पारी में 5 ...
-
IRE vs ZIM, Only Test: அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் அயர்லாந்து!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் அயர்லாந்து அணி 5 விக்கெட் இழப்பிற்கு 33 ரன்களை மட்டுமே எடுத்து தடுமாறி வருகிறது. ...
-
5th T20I: Sanju Samson’s 58 & Shivam Dube’s Cameo Powers India To 167/6 Against Zimbabwe
Harare Sports Club: Vice-captain Sanju Samson smashed his second T20I fifty, while Shivam Dube hit a quick cameo of 26 runs in 12 deliveries at the end to power India ...
-
Emotions Are Still Going Through, It Was An Unbelievable Experience: Samson On WC Win
T20 World Cup: Sanju Samson, India’s vice-captain on T20I tour of Zimbabwe, recalled being a member of T20 World Cup winning team last month, saying emotions from the victorious scenes ...
-
4th T20I: India Beat Zimbabwe By 10 Wickets, Win Series 3-1
Yashasvi Jaiswal and Shubman Gill resembled unstoppable Ferraris on a national highway as they resoundingly struck unbeaten fifties to help India thrash Zimbabwe by 10 wickets and take an unassailable ...
-
Zimbabwe Name Craig Ervine As Captain For First-ever Test Match Against Ireland
Craig Ervine: Zimbabwe have named veteran left-handed batter Craig Ervine as the captain of its 15-member squad to play in their first-ever Test match against Ireland, set to happen from ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31