Zim vs ire 1st odi
ZIM vs IRE, 1st ODI: பென்னட், முஸரபானி அபாரம்; அயர்லாந்தை வீழ்த்தியது ஜிம்பாப்வே!
அயர்லாந்து அணி தற்போது ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று வடிவிலான கிரிக்கெட் தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த டெஸ்ட் போட்டியில் அயர்லாந்து அணியானது 63 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேவை வீழ்த்தி வெற்றிபெற்றது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெறவுள்ளது.
அதன்படி ஜிம்பாப்வே - அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று ஹராரேவில் உள்ள ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்து ஜிம்பாப்வே அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய ஜிம்பாப்வே அணிக்கு பிரையன் பென்னட் மற்றும் பென் கரண் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் இருவரும் சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்ததுடன் அணிக்கு தேவையான அடித்தளத்தையும் அமைத்து கொடுத்தனர்.
Related Cricket News on Zim vs ire 1st odi
-
ZIM vs IRE, 1st ODI: பென்னட் அபார ஆட்டம்; அயர்லாந்துக்கு 300 ரன்கள் டார்கெட்!
அயர்லாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி 300 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஜிம்பாப்வே vs அயர்லாந்து, முதல் ஒருநாள் போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஜிம்பாப்வே - அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாளை ஹராரேவில் உள்ள ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
ZIM vs IRE Dream11 Prediction 1st ODI, Australia tour of Sri Lanka 2025
The first ODI between Ireland and Zimbabwe will start at 1 PM IST on Friday at Harare Sports Club, Harare. ...
-
ZIM vs IRE, 1st ODI: அயர்லாந்தை வீழ்த்தி ஜிம்பாப்வே த்ரில் வெற்றி!
அயர்லாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஜிம்பாப்வே அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பெற்று, 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது. ...
-
Andy Balbirnie Hits 121 As Ireland Post 288-4 In Zimbabwe ODI
Andy Balbirnie struck 121 before retiring hurt as Ireland posted 288-4 off 50 overs against Zimbabwe in Harare on Wednesday in their first one-day international. ...
-
ZIM vs IRE, 1st ODI: பால்பிர்னி, டெக்டர் அபார சதம; ஜிம்பாப்வேவுக்கு கடின இலக்கு!
ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி 289 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
Raza, Ballance Back As Zimbabwe Win Toss And Field Against Ireland In 1st ODI
Zimbabwe won the toss and chose to field in the first one-day international against Ireland in Harare as they welcomed back batsmen Sikandar Raza and Gary Ballance. ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31