Advertisement
Rinku singh: Cricket News & Match Updates
Advertisement
Asian Games 2023: ஆடவர் கிரிக்கெட் தொடருக்கான அட்டவணை வெளியீடு!
சீனா, இந்தியா, இந்தோனேசியா, மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட ஆசிய நாடுகள் பல்வேறு போட்டிகளில் பங்கேற்க உள்ளன. இந்த முறை ஆசிய விளையாட்டுப் போட்டிகள் செப்டம்பர் 23 முதல் அக்டோபர் 8 வரை நடைபெற உள்ளது. மொத்தம் 39 விளையாட்டுப் போட்டிகள் பல்வேறு பிரிவுகளில் நடைபெற உள்ளன. இந்த முறை இந்திய அணி கிரிக்கெட் விளையாட்டுப் பிரிவில் முதன்முறையாக பங்கேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதில் இந்திய அணி நேரடியாக காலிறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது.இந்தியாவைத் தவிர பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் ஆகிய அணிகளும் நேரடியாக காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. இந்தியாவின் முதல் போட்டி அக்டோபர் 3ஆம் தேதி இந்திய நேரப்படி காலை 6:30 மணிக்கு தொடங்குகிறது. Read More...
Asian Games 2023 Indian Cricket Team Ruturaj Gaikwad Rinku Singh Washington Sundar Tamil Cricket News Rinku Singh Ruturaj Gaikwad Indian Cricket Team Asian Games 2023
Related Cricket News for Rinku singh - Tesst
சூப்பர் ஓவரில் ஹாட்ரிக் சிக்சர்களை விளாசிய ரிங்கு சிங் - வைரலாகும் காணொளி!
உத்திர பிரதேஷ் கிரிக்கெட் லீக் தொடரில் நேற்று நடைபெற்ற காசி ருத்ராஸ் அணிக்கெதிரான போட்டியில் மீரட் மார்வலஸ் அணியின் நட்சத்திர வீரர் ரிங்கு சிங் ஹாட்ரிக் சிக்சர்களை விளாசி அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார்.
By Bharathi Kannan • 3 years ago
6,6,6- सुपर ओवर में चाहिए थे 17 रन, रिंकू सिंह ने छक्कों की हैट्रिक से जिताया मैच,देखें VIDEO
आईपीएल 2023 के मुकाबले में रिंकू सिंह (Rinku Singh) ने गुजरात टाइटंस के खिलाफ हुए मुकाबले में यश दयाल द्वारा डाले गए आखिरी ओवर में लगातार 5 छक्के जड़कर कोलकाता नाइट राइडर्स को जीत दिलाई थी। ऐसा ही कुछ कमाल उन्होंने...
By Saurabh Sharma • 3 years ago
மழையால் கைவிடப்பட்டது இந்தியா - அயர்லாந்து ஆட்டம்!
அயர்லாந்து - இந்திய அணிகள் மோதுவதாக இருந்த மூன்றாவது டி20 போட்டி தொடர் மழை காரணமாக முழுவதுமாக கைவிடப்பட்டது.
By Bharathi Kannan • 3 years ago
இந்த இரு இளம் வீரர்கள் மிகவும் திறமை வாய்ந்தவர்கள் - பிராண்டன் மெக்கல்லம்!
தான் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த பொழுது அதில் பார்த்த இரண்டு இளம் வீரர்கள் பற்றி அவர் தன்னுடைய கருத்துக்களை பிராண்டன் மெக்கல்லம் பகிர்ந்து இருக்கிறார்.
By Bharathi Kannan • 3 years ago
'मुझे यकीन है कि दुनिया उसकी कहानी को एंजॉय करेगी', रिंकू सिंह के ड्रीम डेब्यू से ब्रैंडन मैकुलम भी हुए खुश
अपने दूसरे ही टी-20 इंटरनेशनल मैच में प्लेयर ऑफ द मैच जीतने वाले रिंकू सिंह के चर्चे एक बार फिर से तेज़ हो गए हैं। रिंकू को लेकर अब ब्रैंडन मैकुलम ने भी अपनी खुशी जाहिर की है।
By Shubham Sharma • 3 years ago
VIDEO: आरोन फिंच ने मारे लगातार 5 छक्के, रिंकू सिंह वाला कारनामा दोहराया लेकिन फिर भी हारी टीम
यूएस मास्टर्स टी-10 में इन दिनों कई पूर्व क्रिकेटर्स अपना जलवा बिखेर रहे हैं। इसी बीच आरोन फिंच ने एक ओवर में लगातार पांच छक्के लगाकर फैंस को रिंकू सिंह की याद दिला दी।
By Shubham Sharma • 3 years ago
ऋतुराज ने रिंकू सिंह की तारीफ में पढ़े कसीदे- बोले 'वो सबके फेवरेट हैं',
First T20: ऋतुराज गायकवाड़ ने आयरलैंड के खिलाफ दूसरे टी20 मैच में शानदार प्रदर्शन के लिए रिंकू सिंह की जमकर प्रशंसा की और कहा कि बाएं हाथ के बल्लेबाज को इस बात की समझ है कि अपनी भूमिका निभाते हुए कब आक्रामक रुख अपनाना है।
By IANS News • 3 years ago
ரிங்கு சிங் அனைவருக்கும் பிடித்தவர் ஆகிவிட்டார் - ருதுராஜ் கெய்க்வாட்!
ரிங்குவின் முக்கிய சிறப்பு அம்சம் என்னவென்றால் அவர் முதல் பந்தில் இருந்து அடிக்க ஆரம்பிப்பது கிடையாது என இந்திய அணியின் துணைக்கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
He Knows When To Pull The Trigger: Ruturaj Gaikwad Lauds Rinku Singh For His Stunning Knock Against Ireland
Kolkata Knight Riders: India batter Ruturaj Gaikwad lavished praise on Rinku Singh for his outstanding performance in the second T20I against Ireland and stated that the left-hander has a keen sense of when to take an aggressive approach while fulfilling the role of a finisher.
By IANS News • 3 years ago
முதல் ஆட்டத்திலேயே ஆட்டநாயகன் விருது கிடைத்தது மகிழ்ச்சி - ரிங்கு சிங்!
சர்வதேச கிரிக்கெட்டில் நான் பேட் செய்த முதல் ஆட்டத்திலேயே ஆட்டநாயகன் விருது கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது என்று இந்திய வீரர் ரிங்கு சிங் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
'10 सालों की मेहनत लाई रंग', प्लेयर ऑफ द मैच बनने के बाद रिंकू सिंह ने खोला दिल
आयरलैंड के खिलाफ दूसरे टी-20 मैच में रिंकू सिंह ने शानदार बल्लेबाजी करते हुए 21 गेंदों में 38 रनों की तूफानी पारी खेली। उन्हें उनकी इस पारी के चलते प्लेयर ऑफ द मैच भी दिया गया।
By Shubham Sharma • 3 years ago
2nd T20I: Balbirnie’s 72 In Vain As India Beat Ireland By 33 Runs, Take Unassailable Lead In The Series
Opener Andy Balbirnie: Opener Andy Balbirnie was the lone ranger for Ireland with his 72 off 51 balls, but it went in vain as India beat Ireland by 33 runs in the second T20I at Malahide on Sunday and take an unassailable 2-0 lead in the three-game series.
By IANS News • 3 years ago
भारत ने दूसरे टी-20 में आयरलैंड को हराकर सीरीज में बनाई अजेय बढ़त, बल्लेबाजी के बाद गेंदबाजी में भी धमाल
भारत ने आयरलैंड को दूसरे टी20 इंटरनेशनल मैच में 33 रन से हरा दिया। इसी के साथ उन्होंने तीन मैचों की टी20 इंटरनेशनल सीरीज पर 2-0 से अपना कब्ज़ा जमा लिया।
By Nitesh Pratap • 3 years ago
IRE vs IND, 2nd T20I: அயர்லாந்தை வீழ்த்தி தொடரை வென்றது இந்தியா!
அயர்லாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, 2-0 என்ற கணக்கில் டி20 தொடரைக் கைப்பற்றியது.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement