Rinku singh: Cricket News & Match Updates
எங்கள் இருவரின் கனவுமே நிறைவேறியுள்ளது - ரிங்கு சிங்!
ஐபிஎல் தொடர் மூலம் விளம்பரம் தேடும் வீரர்களுக்கு மத்தியில் ஐபிஎல் தொடருக்கே பெரும் விளம்பரத்தை கொடுத்தவர் ரிங்கு சிங். குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் யாஷ் தயாள் வீசிய கடைசி ஓவரில் 5 பந்துகளில் 5 சிக்சர்களை விளாசி ரசிகர்களால் கற்பனை கூட செய்திடாத சாதனையை படைத்து அனைவரையும் மிரள செய்தார். அதுமட்டுமல்லாமல் மிடில் ஆர்டரில் இருக்கும் வீரர் டி20 கிரிக்கெட்டை எப்படி விளையாட வேண்டும் என்று ஐபிஎல் தொடரின் போது ஒரு பாடமே எடுத்துவிட்டார் ரிங்கு சிங்.
நடந் 2023ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் மட்டும் 4 அரைசதங்கள் உட்பட 474 ரன்களை விளாசி தள்ளினார். இன்னும் சொல்ல வேண்டுமென்றால் 59.25 சராசரியில் 149.53 ஸ்ட்ரைக் ரேட்டில் ரிங்கு சிங் விளையாடி அசத்தியுள்ளார். இதனால் இந்திய அணியின் மிடில் ஆர்டருக்கு தரமான இடதுகை பேட்ஸ்மேன் கிடைத்துவிட்டார் என்று ரசிகர்கள் கொண்டாடி வந்தனர். இவருக்கு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரில் வாய்ப்பு கிடைக்காத நிலையில், அயர்லாந்து அணிக்கு எதிரான தொடரில் வாய்ப்பளிக்கப்பட்டது. Read More...
Related Cricket News for Rinku singh - Tesst
Leadership Duties In T20Is Against Ireland Will Help Jasprit Bumrah Understand His Body Better: Saba Karim
आयरलैंड के खिलाफ T20I सीरीज में चुने जानें पर भावुक हुए रिंकू सिंह, कहा- यह सपने जैसा ही है
IRE vs IND T20: आयरलैंड के खिलाफ कप्तानी के साथ वापसी करेंगे बुमराह, प्रसिद्ध कृष्णा की भी टीम में
India Squad For Ireland T20Is: Bumrah To Make Comeback As India’s Captain For T20I Series Against Ireland, Prasidh Also Returns
அயர்லாந்து தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு; கேப்டனாக கம்பேக் கொடுக்கும் பும்ரா!
आयरलैंड दौरे के लिए भारतीय टीम में बुमराह की हुई वापसी, संभालेंगे टीम की कमान
Everyone In My Family Danced When I Got Selected For Asian Games: Rinku Singh
Bit Surprised By Umran Malik’s Selection As He’s Conceded A Lot Of Runs In IPL, T20Is: Wasim Jaffer
हमें देश के लिए स्वर्ण पदक की उम्मीद: शाहबाज अहमद
Asian Games: We Hope For The Gold Medal For The Country, Says Indian Spinner Shahbaz Ahmed
रिंकू सिंह को याद आ गई धोनी की बड़ी बात, माही भाई ने कहा था, 'बहुत सही बैटिंग कर रहा है'
भारतीय टीम में पहली बार जगह मिलने के बाद रिंकू सिंह ने अपनी प्रतिक्रिया जाहिर करते हुए कहा कि फाइनली
सपना स्वर्ण जीतना, पोडियम पर खड़ा होना और राष्ट्रगान गाना होगा: रुतुराज गायकवाड़
ஆசிய விளையாட்டு போட்டிகள்: ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான இந்திய அணி அறிவிப்பு!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31