Rishabh pant records
காம்ரன் அக்மலின் சாதனையை முறியடித்த ரிஷப் பந்த்!
Rishabh Pant Record: லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் 2 கேட்சுகளை பிடித்ததன் மூலம் இங்கிலாந்தில் விக்கெட் கீப்பராக அதிக கேட்சுகளை பிடித்த ஆசிய வீரர் எனும் சாதனையை படைத்துள்ளார்.
இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான ஆண்டர்சன் - டெண்டுல்கர் கோப்பை டெஸ்ட் தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்போட்டியில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் சிறப்பாக செயல்பட்டதுடன், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனித்துவ சாதனைப் பட்டியலிலும் புதிய மைல் கல்லை எட்டியுள்ளார். அதிலும் குறிப்பாக அவர் காம்ரன் அக்மலின் சாதனையையும் முறியடித்துள்ளார்.
Related Cricket News on Rishabh pant records
-
லார்ட்ஸ் டெஸ்ட்: ஜாம்பவான்களின் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் ரிஷப் பந்த்!
லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியின் மூலம் இந்திய அணி துணைக்கேப்டன் ரிஷப் பந்த் டெஸ்ட் கிரிக்கெட்டில் சேவாக், ரோஹித் ஆகியோரது சாதனைகளை முறியடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
-
சதங்களால் மிரட்டிய ரிஷப் பந்த்; முதல் இந்தியராக வரலாற்று சாதனை!
இங்கிலாந்து மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதமடித்த முதல் இந்திய வீரர் எனும் சாதனையை ரிஷப் பந்த் படைத்துள்ளார். ...
-
தோனி, கிர்மானி பட்டியலில் இணைந்த ரிஷப் பந்த்!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 150 அல்லது அதற்கு மேற்பட்ட கேட்சுகளை பிடித்த மூன்றாவது இந்திய விக்கெட் கீப்பர் எனும் பெருமையை ரிஷப் பந்த் பெற்றுள்ளார். ...
-
சர்வதேச கிரிக்கெட்டில் தோனியின் சாதனையை முறியடித்த ரிஷப் பந்த்
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அதிக சதங்கள் அடித்த விக்கெட் கீப்பர் பேட்டர் எனும் சாதனையை ரிஷப் பந்த் படைத்துள்ளார். ...
-
தோனி, ரோஹித் சாதனையை முறியடித்த ரிஷப் பந்த்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடரில் அதிக சிக்ஸர்களை அடித்த இந்திய வீரர் எனும் சாதனையை ரிஷப் பந்த் படைத்துள்ளார். ...
-
அதிரடியாக அரைசதம் அடித்து சாதனைகளை குவித்த ரிஷப் பந்த்!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் ரிஷப் பந்த் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்ததன் மூலம் சில சாதனைகளை படைத்துள்ளார். ...
-
Happy Birthday RP: क्या भारत के सर्वश्रेष्ठ टेस्ट विकेटकीपर हैं ऋषभ पंत ? ये रिकॉर्ड्स तो कुछ ऐसा…
4 अक्तूबर, 2023 के दिन ऋषभ पंत अपना 26वां जन्मदिन मना रहे हैं। आइए उनके खास दिन पर आपको उनकी कुछ खास उपलब्धियों के बारे में बताते हैं। ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31