Advertisement
Rishabh pant: Cricket News & Match Updates
Advertisement
‘இனிமேல் வாக்கிங் ஸ்டிக் தேவையில்லை’ -வைரலாகும் ரிஷப்பின் காணொளி!
இந்திய அணியின் இளம் அதிரடி வீரர்களில் ரிஷப் பந்தும் ஒருவர். அவர் ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனாக 2021 மற்றும் 2022 ஆம் ஆகிய ஆண்டுகளில் அணியை வழிநடத்தியுள்ளார். இந்நிலையில், கடந்த ஆண்டு இறுதியில் ஏற்பட்ட கார் விபத்தில் ரிஷப் பந்த் படுகாயமடைந்தார்.
அதன்பின், அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு கொஞ்சம் கொஞ்சமாக உடல் நலம் பெற்று வருகிறார். கார் விபத்தில் சிக்கிய காரணத்தினால் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் அவர் விளையாடவில்லை. இருப்பினும், அவரது அணியை ஊக்கப்படுத்தும் விதமாக ஐபிஎல் போட்டிகளைக் காண நேரடியாக மைதானத்துக்கு வந்தார் ரிஷப் பந்த். Read More...
Related Cricket News for Rishabh pant - Tesst
ऋषभ पंत के क्रिकेट क्लब से दिल्ली के कॉलेज ने तोड़ा नाता, नोटिस देखकर पंत ने शेयर किया इमोशनल मैसेज
कार एक्सिडेंट के बाद से ऋषभ पंत क्रिकेट के मैदान से दूर हैं लेकिन सोशल मीडिया के जरिए वो खुद से जुड़ा कोई ना कोई अपडेट देते रहते हैं। इसी कड़ी में उन्होंने एक ऐसा अपडेट दिया है जिसे सुनकर दिल्ली क्रिकेट से जुड़े लोग दुखी हो रहे हैं।
By Shubham Sharma • 3 years ago
என்சிஏவில் ரிஷப் பந்த்; ரசிகர்கள் மகிழ்ச்சி!
சிகிச்சைக்கு பின் மெல்ல குணமடைந்து வரும் ரிஷப் பந்த், தற்போது பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் தனது மறுவாழ்வு (rehabilitation programme) பயிற்சியை தொடங்கியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
IND vs AUS, WTC Final: 3 भारतीय स्टार जिन्हें WTC Final में टीम करेगी मिस, ऑस्ट्रेलिया को हराना होगा मुश्किल
IND vs AUS, WTC Final: BCCI ने वर्ल्ड टेस्ट चैंपियनशिप (WTC 2023 Final) के लिए 15 सदस्य भारतीय टीम के नाम का ऐलान कर दिया है।
By Nishant Rawat • 3 years ago
ऋषभ पंत को लेकर आयी बुरी खबर, वर्ल्ड कप 2023 से हो सकते हैं बाहर
भारतीय विकेटकीपर बल्लेबाज ऋषभ पंत को क्रिकेट के मैदान पर वापसी करने में अभी कुछ और समय लगेगा और अगर वह आगामी जनवरी तक मैदान पर वापस आ जाते है, तो इसे बहुत तेजी से रिकवरी के रूप में माना जाएगा।
By Nitesh Pratap • 3 years ago
Ipl 2023: I Am Recovering Well, Says Rishabh Pant After Meeting Delhi Capitals Teammates
India wicket-keeper batter Rishabh Pant on Friday said that he is recovering well and getting better with each passing day, after meeting his Delhi Capitals' teammates on the sidelines of the fran
By IANS News • 3 years ago
நேரடியாக களத்திற்கு வந்த ரிஷப் பந்த்; வைரலாகும் புகைப்படம்!
பெங்களூருவில் பயிற்சி மேற்கொண்டு வரும் டெல்லி கேபில்ஸ் அணி எப்படியாவது ஜெயிக்க வேண்டும் என்பதற்காக அங்கு வந்த ரிஷப் பண்ட் தனது வீரர்களுக்கு பேட்டிங் டிப்ஸ் கொடுத்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
'तु सुधेरगा नहीं क्या?' लिफ्ट में भिड़े हरभजन सिंह और श्रीसंत; वायरल हुआ VIDEO
ऋषभ पंत ने हरभजन सिंह और एस श्रीसंत का एक वीडियो शेयर किया है जिसमें वह आपस में लड़ते नज़र आ रहे हैं।
By Nishant Rawat • 3 years ago
'ऋषभ पंत मेरा बहुत...' नवदीप सैनी ने सुनाई ऋषभ पंत की अनटोल्ड स्टोरी
नवदीप सैनी और ऋषभ पंत काफी अच्छे दोस्त हैं। हाल ही में भारतीय गन गेंदबाज़ ने ऋषभ पंत से जुड़ी एक अनटोल्ड स्टोरी शेयर की है।
By Nishant Rawat • 3 years ago
आईपीएल 2023: पंत खुद बेहतर महसूस कर रहे थे :डीडीसीए निदेशक
दिल्ली कैपिटल्स और गुजरात टाईटनस का मैच देखने अरुण जेटली स्टेडियम पहुंचे ऋषभ पंत
By IANS News • 3 years ago
IPL 2023: He Himself Felt Very Good, Says DDCA Director On Pant Watching Delhi's Game In Stadium
In the run-up to the Delhi Capitals' match against Gujarat Titans at the Arun Jaitley Stadium on Tuesday, there was huge anticipation amongst fans to have a glimpse of Rishabh Pant, who was present at the venue to watch the game.
By IANS News • 3 years ago
ஐபிஎல் 2023: நான்கு மாதங்களுக்கு பின் ரசிகர்கள் மத்தியில் தோன்றிய ரிஷப் பந்த்!
டெல்லி கேப்பிட்டல்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியைக்காண மைதானத்திற்கு நேரில் வந்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் ரிஷப் பந்த்.
By Bharathi Kannan • 3 years ago
VIDEO: छड़ी का सहारा लेकर ऋषभ पंत DC को चीयर करने पहुचें,एक्सीडेंट के बाद पहली बार मैदान में आये नजर
मंगलवार को अरुण जेटली स्टेडियम में दिल्ली कैपिटल्स और गुजरात टाइटंस के बीच आईपीएल मैच के दौरान आक्रामक विकेटकीपर बल्लेबाज ऋषभ पंत ने अपनी उपस्थिति दर्ज कराई।
By Nitesh Pratap • 3 years ago
ஐபிஎல் 2023: போட்டியைக் காண வரும் ரிஷப் பந்த்; உறுதி செய்த டிடிசிஏ!
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக டெல்லி கேபிடல்ஸ் விளையாடும் இன்றைய போட்டிக்கு ரிஷப் பண்ட் வருவார் என்று டெல்லி மற்றும் மாவட்ட கிரிக்கெட் சங்க இணை செயலாளர் தெரிவித்துள்ளார்
By Bharathi Kannan • 3 years ago
இளம் விக்கெட் கீப்பர்களை அடையாளம் காண்போம் - சவுரவ் கங்குலி!
சமீபத்திய பேட்டியில் தோனி மற்றும் ரிஷப் பந்த் இருவரையும் ஒப்பிட்டு டெல்லி அணிக்கு அப்படி ஒரு கீப்பர் கிடைப்பார் என அந்த அணியின் ஆலோசகர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement