Riyan parag news
இடது கையிலும் பந்துவீச பயிற்சிசெய்துவரும் ரியான் பராக்!
இந்திய மாநிலங்களில் கிரிக்கெட்டில் மிகவும் பின்தங்கி இருக்கக்கூடிய மாநிலம் அசாம். அப்படியான ஒரு சிறிய கிரிக்கெட் மாநிலத்திலிருந்து வந்திருக்கக்கூடிய இளம் வீரர்தான் ரியான் பராக். தற்போது 21 வயதையே எட்டியிருக்கும் ரியான் பராக் இதுவரை 5 ஐபிஎல் சீசன்களில் விளையாடியுள்ளார்.
தற்போது 21 வயதான இவர் 2019 ஆம் ஆண்டே ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக பதினாறாவது வயதில் 20 லட்சம் ரூபாய்க்கு வாங்கப்பட்டார். அதற்கு அடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி உச்சபட்சமாக சென்று 2022 ஆம் ஆண்டு ஐபிஎல் மெகா ஏலத்தில் 3.80 கோடி கொடுத்து மீண்டும் வாங்கிக் கொண்டது. அந்த அளவிற்கு இவர் மீது அந்த அணி நிர்வாகம் நம்பிக்கை வைத்திருக்கிறது.
Related Cricket News on Riyan parag news
-
தியோதர் கோப்பை: மீண்டும் சதமடித்து அசத்திய ரியான் பராக்; இறுதிப்போட்டியில் கிழக்கு மண்டல அணி!
மேற்கு மண்டல அணிக்கெதிரான தியோதர் கோப்பை போட்டியில் கிழக்கு மண்டல அணி 157 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ...
-
தியோதர் கோப்பை: பேட்டிங், பந்துவீச்சில் கலக்கிய ரியான் பராக்; கிழக்கு மண்டலம் அபார வெற்றி!
வடக்கு மண்டல அணிக்கெதிரான தியோதர் கோப்பை லீக் ஆட்டத்தில் கிழக்கு மண்டல அணி 88 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
இளம் வீரர்களை நாங்கள் தொடர்ந்து ஆதரிப்போம் - குமார் சங்கக்காரா!
ரியான் பராக் வலைப்பயிற்சியில் சிறப்பாகவே பேட்டிங் செய்கிறார். ஆனால் அவர் போட்டியின் போது தடுமாறுகிறார் என அந்த அணியின் பயிற்சியாளர் குமார் சங்கக்காரா தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31