Rohit sharma: Cricket News & Match Updates
எங்களுக்கு ஒரு பார்ட்னர்ஷிப் கூட சரியாக அமையவில்லை - ரோஹித் சர்மா!
16ஆவது ஐபிஎல் தொடரின் இறுதி போட்டிக்கான இரண்டாவது அணியை தீர்மானிக்கும் இரண்டாவது குவாலிஃபையர் போட்டி அஹமதாபாத்தில் நேற்று நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணிக்கு சுப்மன் கில் 129 ரன்களும், சாய் சுதர்சன் 43 ரன்களும் எடுத்து கொடுத்ததன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்த குஜராத் அணி 233 ரன்கள் குவித்தது.
அதன்பின் 234 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கை துரத்தி களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு திலக் வர்மா 14 பந்துகளில் 44 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 60 ரன்களும் எடுத்து கொடுத்தாலும், திடீரென மோஹித் சர்மா ஒரே ஓவரில் 2 விக்கெட் கைப்பற்றி போட்டியில் பெரும் திருப்புமுனை ஏற்படுத்தியதாலும், மும்பை அணியின் மற்ற வீரர்கள் பெரிதாக ரன் குவிக்க தவறி அடுத்தடுத்து விக்கெட்டை இழந்ததாலும் 171 ரன்கள் எடுத்த போது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த மும்பை இந்தியன்ஸ் அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது. Read More...
Related Cricket News for Rohit sharma - Tesst
IPL 2023: पावरप्ले में GT के खिलाफ कुछ विकेट खोना हमें महंगा पड़ गया: रोहित शर्मा
ஷுப்மன் சிக்சர் அடிப்பதை வியர்ந்து பார்க்கும் ரோஹித்; வைரல் காணொளி!
'ये क्या शॉट है शुभमन गिल', हिटमैन के भी उड़ गए तोते; देखें VIDEO
IPL 2023: मुम्बई ने टॉस जीता, पहले गेंदबाजी करने का फैसला
विराट और धोनी से कौन सी सुपरपावर लेना चाहते हैं शुभमन गिल? सुन लीजिए जवाब
IPL 2023, Qualifier 2: Mumbai Indians Win Rain-Delayed Toss, Elect To Bowl First Against Gujarat Titans
போட்டியின் சூழ்நிலைக்கு ஏற்ப விளையாடுவதுதான் முக்கியம் - இஷான் கிஷன்!
ஐபிஎல் 2023 குவாலிஃபையர் 2: மும்பை vs குஜராத் - இறுதிப்போட்டிக்கு முன்னேறுவது யார்?
ரோஹித் சர்மா தலைமையின் கீழ் விளையாடி இருக்கக் கூடாதா என மிகவும் விருப்பப்படுகிறேன் - இர்ஃபான் பதான்!
IPL 2023: मैच विजेताओं के कारण गुजरात टाइटन्स के पास बहुत संतुलित टीम है: आरोन फिंच
IPL 2023: हम सभी बाधाओं से बाहर आते हैं और हम जो चाहते हैं उसे पाने के लिए अपना रास्ता खुद बनाते हैं : रोहित शर्मा
IPL 2023: We Come Out Of All Obstacles And Manage Our Way Through To Get What We Want, Says Rohit Sharma
நாங்கள் கடந்த பல ஆண்டுகளாகவே இதைத்தான் செய்து வருகிறோம் - வெற்றி குறித்து ரோஹித்!
WTC Final: Rohit Sharma Reflects On India's WTC Final Journey, Says Job Is Not Done Yet
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31