Rohit sharma: Cricket News & Match Updates
ஆர்சிபி எங்களுக்கு சாதகமாக அவர்கள் இருப்பார்கள் என்று எதிர்பார்க்கிறேன் - ரோஹித் சர்மா!
மும்பை இந்தியன்ஸ் அணி தனது கடைசி லீக் போட்டியில் ஹைதராபாத் அணியை எதிர்கொண்டது. இப்போட்டியில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டிய நிலையிலும் மும்பை அணி களமிறங்கியது. முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 200 ரன்களை எட்டியது. 201 ரன்கள் இலக்கை சேஸ் செய்த மும்பை அணிக்கு ரோகித் சர்மா 56 ரன்கள் அடித்து நல்ல துவக்கம் கொடுத்தார். கேமரூன் கிரீன் 47 பந்துகளில் சதம் விளாசி போட்டியை அபாரமாக பினிஷ் செய்தார்.
இறுதிவரை ஆட்டம் இழக்காமல் கேமரூன் கிரீன்(100) மற்றும் சூரியகுமார் யாதவ்(25) இருவரும் களத்தில் நின்றனர். 201 ரன்கள் இலக்கை 18 ஓவர்களில் சேஸ் செய்து அபார வெற்றி பெற்றது மும்பை இந்தியன்ஸ் அணி. அத்துடன் 16 புள்ளிகள் பெற்று தற்காலிகமாக நான்காவது இடத்திலும் இருக்கிறது. மும்பைக்கு பிளே ஆப் வாய்ப்பு உறுதியாக வேண்டும் என்றால், அடுத்து நடைபெறும் குஜராத் மற்றும் ஆர்சிபி அணிகளுக்கு இடையேயான போட்டியில் ஆர்சிபி அணி தோல்வியை தழுவ வேண்டும். Read More...
Related Cricket News for Rohit sharma - Tesst
அந்தரத்தில் பறந்து கேட்ச் பிடித்த நிதிஷ் ரெட்டி; வைரல் காணொளி!
IPL 2023: Cameron Green Ton, Rohit Fifty, Madhwal Four-Fer Help Mi Beat SRH, Keep Hopes Alive (Ld)
IPL 2023: Green Century, Rohit's Fifty Guide Mumbai Indians To Eight-Wicket Win Over SRH
VIDEO: रेड्डी थे Ready... हवा में उड़कर पकड़ लिया करिश्माई कैच; रोहित रह गए दंग
ஐபிஎல் 2023: கேமரூன் க்ரீன் அபார சதம; ஹைதராபாத்தை பந்தாடியது மும்பை!
IPL 2023: Mumbai Indians Elect To Bowl In Must-Win Encounter With Sunrisers Hyderabad
IPL 2023: Rohit Doesn't Need Extra Motivation To Do Well Against SRH, Says Ravi Shastri
MI vs SRH, Dream 11 Team: सूर्यकुमार यादव को बनाएं कप्तान, मुंबई इंडियंस के 7 खिलाड़ी टीम में करें शामिल
WTC Final: इंग्लैंड में परिस्थितियां भारत की तुलना में ऑस्ट्रेलिया के अनुकूल होनी चाहिए: रिकी पोंटिंग
WTC Final: Conditions In England Should Suit Australia A Little Bit More Than India, Says Ricky Ponting
WTC Final: 'X-Factor' Ishan Kishan Has The Potential To Bat In Middle-Order, Believes Ricky Ponting
विराट कोहली ने तूफानी शतक जड़कर की क्रिस गेल की बराबरी, 16 गेंदों में चौकों-छक्कों से ठोके 72 रन
IPL 2023: Shubman Gill And Yashasvi Jaiswal Are The Two Next Big Things Of Indian Cricket, Says Robin Uthappa
IPL 2023: मोहसिन मानसिक रूप से काफी मजबूत हैं: क्रुणाल पांड्या
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31