Rohit sharma: Cricket News & Match Updates
ரோஹித் சர்மாவுடன் ஒருநாள் பேட்டிங் செய்ய வேண்டும் என்று கனவு கண்டேன் - திலக் வர்மா!
இந்த வருட ஐபிஎல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணி மூன்று போட்டிகள் விளையாடி இரண்டு போட்டிகளில் தோல்வியை தழுவி கடைசியாக நடந்த டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்த சீசனின் முதல் வெற்றியை பதிவு செய்தது. பேட்டிங், பௌலிங் இரண்டிலும் மும்பை அணி படுமோசமாக செயல்பட்டு வந்தாலும், அணிக்கு 22 வயதான இளம் வீரர் திலக் வர்மா மிகுந்த நம்பிக்கை உடன் பேட்டிங்கில் நம்பிக்கை அளித்து வருகிறார்.
ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் ஒற்றை ஆளாக நின்று கடைசி வரை ஆட்டம் இழக்காமல் 84 ரன்கள் சேர்த்தார். சிஎஸ்கே அணியுடனான போட்டியிலும் 22 ரன்கள் அடித்து நல்ல துவக்கம் கொடுத்தார். டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் முதல் விக்கெட் போன பிறகு, ரோஹித் சர்மாவுடன் பேட்டிங் செய்து 41 ரன்கள் அடித்து ஆட்டம் இழந்தார். இவரும் ரோகித் சர்மாவும் சேர்ந்து இரண்டாவது விக்கெட்டிற்கு 67 ரன்கள் சேர்த்தனர். இது தான் வெற்றி பெற மிகவும் உதவியது. Read More...
Related Cricket News for Rohit sharma - Tesst
आईपीएल 2023 : रोमांचक मुकाबले में मुंबई को आखिरी गेंद पर मिली जीत
ஐபிஎல் 2023: விராட் கோலியின் சாதனையை முறியடித்த ரோஹித் சர்மா!
IPL 2023: Rohit Sharma Led From The Front, It Will Do Him A World Of Good, Says Ravi Shastri
WATCH: मैच जीतकर फूले नहीं समाए रोहित, मैदान से ही कर दिया पत्नी रितिका को वीडियो कॉल
உடனடியாக மாற்றம் செய்ய வேண்டிய தேவை இல்லை - ரோஹித் சர்மா!
ईशान किशन ने दिखाया बड़ा दिल, रोहित शर्मा बचाने के लिए खुद अपने विकेट का दिया बलिदान
IPL 2023 - Mumbai Beat Delhi By 6 Wickets In Last Ball Thriller
रोहित शर्मा ने 718 दिन पचासा जड़कर रचा इतिहास, वीरेंद्र सहवाग-क्रिस गेल के अनोखे रिकॉर्ड की बराबरी की
डेविड वॉर्नर ने इस चीज पर फोड़ा मुंबई इंडियंस से आखिरी गेंद पर मिली हार का ठिकरा
ஐபிஎல் 2023: பரபரப்பான ஆட்டத்தில் டெல்லியை வீழ்த்தி முதல் வெற்றியைப் பெற்றது மும்பை இந்தியன்ஸ்!
IPL 2023: दिल्ली कैपिटल्स ने पूरा किया हार का चौका, मुंबई इंडियंस ने 6 विकेट से जीता रोमांचक मैच
रोहित शर्मा ने दिखाया हिटमैन रूप,नॉर्खिया की 147.3 KMPH की गेंद पर जड़ा जबरदस्त छक्का, देखें VIDEO
ஐபிஎல் 2023: சாதனை நாயகன் ரிங்கு சிங்கை பாராட்டிய ரோஹித் சர்மா!
'रोहित का विकेट लेना काफी आसान है, वो विराट कोहली या डी विलियर्स नहीं' क्या सच में तुषार देशपांडे ने किया हिटमैन को ट्रोल
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31