Royal challengers bangalore: Cricket News & Match Updates
தனது செயலால் ரசிகர்களின் பாராட்டைப் பெற்ற எல்லிஸ் பெர்ரி!
மகளிர் பிரீமியர் லீக்கின் முதலாவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி குவாலிஃபையர் சுற்றுக்கு முதல் அணியாக முன்னேறி அசத்தியது. அதேசமயம் ஸ்மிருதி மந்தனா தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி விளையாடிய அனைத்து போட்டிகளிலும் தோல்வியைத் தழுவி பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது.
இந்நிலையில் ஆர்சிபி அணி வீராங்கனை ஒருவரின் செயல் ரசிகர்கள் மத்தியில் பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது. 32 வயதான இந்த ஆஸ்திரேலிய வீராங்கனை தற்போது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடி வருகிறார். இந்த சீசனில் இதுவரை 5 போட்டிகளில் விளையாடி 195 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 2 அரை சதங்கள் அடங்கும். 21 பவுண்டரி மற்றும் 7 சிக்ஸர்களை விளாசியுள்ளார். அதிக ரன்கள் எடுத்த வீராங்கனைகளில் இரண்டாவது இடத்தில் அவர் உள்ளார். Read More...
Related Cricket News for Royal challengers bangalore - Tesst
UP Warriorz Coach Jon Lewis: RCB Has Improved In Previous Games, Will Not Take Them Lightly
UP-w vs RCB-w WPL 13th Match Dream11 Team: Alyssa Healy vs Ellyse Perry; Check Fantasy Team, C-VC Options Here
WPL 2023: अभी भी एलिमिनेटर खेल सकती है RCB, समझें पूरा गणित
WPL 2023: Lanning Hails Kapp, Jonassen For Their Calmness In Delhi's Close Win Over RCB
WPL 2023: रोमांचक मैच में दिल्ली कैपिटल्स 6 विकेट से जीती, रॉयल चैलेंजर्स बैंगलोर की लगातार पांचवीं हार
Delhi Capitals Down Winless Royal Challengers Bangalore By 6 Wickets In WPL 2023
DEL-W vs RCB-W, WPL Dream 11 Prediction: शेफाली वर्मा को बनाएं कप्तान, 3 ऑलराउंडर टीम में करें शामिल; देखें Fantasy Team
DEL-w vs RCB-w WPL Dream11 Team: Meg Lanning or Ellyse Perry? Check Fantasy Team, C-VC Options Here
அந்த சம்பவத்தால் தினமும் நான் அழுதேன் - ஹர்ஷல் படேல் ஓபன் டாக்!
WPL 2023: RCB's Prolific Allrounder Ellyse Perry Backs Skipper Smriti Mandhana
डब्लूपीएल 2023: आरसीबी को अपने खिलाड़ियों की फॉर्म का इस्तेमाल करना चाहिए: वेदा कृष्णामूर्ति
WPL 2023: RCB Should've Capitalised On The Form Of Their Players, Says Veda Krishnamurthy
There Were Times When I Probably Cried Three-four Times In My Room Every Day: RCB Pacer Harshal Patel
WPL 2023: एलिसा हीली ने खेली 96 रनों की तूफानी पारी, यूपी वारियर्स ने RCB को 10 विकेट से रौंदा
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31