Advertisement
Rr vs pbks ipl 2025: Cricket News & Match Updates
Advertisement
பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான போட்டியின் மூலம் சாதனை படைத்த யஷஸ்வி ஜெய்ஸ்வால்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. சவாய் மான்சிங் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணியில் டாப் ஆர்டர் வீரர்கள் சோபிக்க தவறிய நிலையில், நெஹால் வதேரா அதிரடியாக விளையாடி 70 ரன்களையும், இறுதிவரை களத்தில் இருந்த ஷஷாங்க் சிங் 59 ரன்களையும், கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 30 ரன்களையும் சேர்த்தனர். இதன்மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 219 ரன்களைச் சேர்த்துள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் தரப்பில் துஷார் தேஷ்பாண்டே 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். Read More...
RR Vs PBKS PBKS Vs RR Yashasvi Jaiswal Virat Kohli Jos Buttler Tamil Cricket News RR vs PBKS IPL 2025
Related Cricket News for Rr vs pbks ipl 2025 - Tesst
அணி வீரர்களை நினைத்து நான் பெருமைப்படுகிறேன் - ஸ்ரேயாஸ் ஐயர்!
இந்த வகையான சிறந்த மற்றும் துணிச்சலான அணுகுமுறையைக் காட்டும் ஒவ்வொரு வீரரையும் நினைத்து நான் பெருமைப்படுகிறேன் என்று பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
இலக்கு எங்களுக்கு எட்டக்கூடிய ஒன்றாகவே இருந்தது - சஞ்சு சாம்சன்!
பவர்பிளேயில் நாங்கள் பெற்ற வேகத்தை எங்களால் தொடர முடியாததே பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான தோல்விக்கு காரணம் என்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
தோனி, கோலி, ரோஹித் பட்டியலில் இணைந்த ஸ்ரேயாஸ் ஐயர்!
ஐபிஎல் தொடர் வரலாற்றில் கேப்டானாக 200க்கு மேற்பட்ட பவுண்டரிகளை அடித்த 9ஆவது வீரர் எனும் பெருமையை ஸ்ரேயாஸ் ஐயர் பெற்றுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் 2025: ராயல்ஸை வீழ்த்தி பிளே ஆஃப் வாய்ப்பை உறுதிசெய்தது பஞ்சாப் கிங்ஸ்!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் 2025: நெஹால், ஷஷாங்க் அரைசதம்; ராயல்ஸுக்கு 220 டார்கெட்!
ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 220 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement