Advertisement
Rr vs rcb ipl 2025: Cricket News & Match Updates
Advertisement
போட்டிகளை வெல்ல கேட்சுகளைப் பிடிப்பது அவசியம் - சஞ்சு சாம்சன்!
ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற்று முடிந்த ஐபிஎல் லீக் போட்டியில் ராயால் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது 9 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. இதன்மூலம் ஆர்சிபி அணி தங்களுடைய 4ஆவது வெற்றியையும் பெற்றுள்ளது.
இந்நிலையில் இப்போட்டியில் தோல்வியடைந்தது குறித்து பேசிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சன், “இந்த மைதானத்தில் 170 ரன்கள் என்பது எளிதான ஸ்கோர்தான். பகலில் நடைபெறும் போட்டிகளில் இதுபோன்ற விக்கெட்டை நீங்கள் முதலில் பேட்டிங் செய்வது சற்று கடினமான விசயமாகும். ஏனெனில் டாஸை இழந்து பேட்டிங் செய்யும் போது முதல் 10 ஓவர்கள் பேட்டிங் செய்வது மிகவும் கடினம் என்று நான் நினைக்கிறேன். Read More...
RR Vs RCB RCB Vs RR Yashasvi Jaiswal Sanju Samson RR Vs RCB RCB Vs RR Yashasvi Jaiswal Sanju Samson Tamil Cricket News Catches win matches RR vs RCB IPL 2025
Related Cricket News for Rr vs rcb ipl 2025 - Tesst
ஐபிஎல் 2025: சால்ட், கோலி அரைசதம்; ராஜஸ்தானை வீழ்த்தி பெங்களூரு அபார வெற்றி!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது.
By Bharathi Kannan • 1 year ago
ஃபீல்டிங்கில் அசத்திய பில் சால்ட்; ஆச்சரியத்தில் உறைந்த ரசிகர்கள் - வைரலாகும் காணொளி!
ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் ஆர்சிபி அணி வீரர் பில் சால்ட் ஃபீல்டிங்கில் அபாரமாக செயல்பட்ட காணொளி வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் 2025: யஷஸ்வி ஜெய்ஸ்வால் அரைசதம்; ஆர்சிபிக்கு 174 டார்கெட்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 174 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement