Rr vs rcb: Cricket News & Match Updates
ஐபிஎல் தொடர் வரலாற்றில் புதிய மைல் கல்லை எட்டிய விராட் கோலி!
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வந்த ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. இதில் இன்று நடைபெற்ற எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் லீக் சுற்றின் முடிவில் புள்ளிப்பட்டியலின் மூன்று மற்றும் நான்காம் இடங்களை பிடித்திருந்த ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தினர்.இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனான சஞ்சு சாம்சன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய ஆர்சிபி அணிக்கு அந்த அணியின் கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் 17 ரன்கள் எடுத்த போது ரோவ்மன் பாவெலின் அசாத்தியமான கேட்ச்சால் விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்தார். மற்றொரு தொடக்க வீரரான விராட் கோலியும் 33 ரன்கள் எடுத்த போது விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய அதிரடி வீரர் கேமரூன் க்ரீன் 27 ரன்களுக்கும், கிளென் மேக்ஸ்வெல் ரன்கள் ஏதுமின்றியும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். Read More...
Related Cricket News for Rr vs rcb - Tesst
IPL 2024, Eliminator: राजस्थान के गेंदबाजों ने किये शानदार प्रदर्शन, RCB को 172/8 के स्कोर पर रोका
ஐபிஎல் 2024 எலிமினேட்டர் : ஆர்சிபி-யை 172 ரன்களில் சுருட்டியது ராஜஸ்தான் ராயல்ஸ்!
IPL 2024, Eliminator: रन मशीन कोहली ने रच डाला इतिहास, लीग में 8000 रन बनाने वाले बने पहले बल्लेबाज
ஐபிஎல் 2024 எலிமினேட்டர் : அபாரமான கேட்ச்சை பிடித்த ரோவ்மன் பாவெல் - வைரலாகும் காணொளி!
IPL 2024: पॉवेल ने हवा में छलांग लगाते पकड़ा फाफ का अद्भुत कैच, उड़ गए RCB के कप्तान के होश, देखें Video
விராட் கோலிக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்; பயிற்சியை ரத்து செய்த ஆர்சிபி - தகவல்!
ஐபிஎல் 2024 எலிமினேட்டர் : ராஜஸ்தான் ராயல்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - உத்தேச லெவன்!
ஐபிஎல் 2024 எலிமினேட்டர் : ராஜஸ்தான் ராயல்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
எலிமினேட்டரில் ஆர்சிபி அணிதான் வெற்றிபெறும் - அம்பத்தி ராயுடு கணிப்பு!
VIDEO: विराट की बैटिंग देखकर बदला लड़की का मन, लाइव मैच में बदल डाली जर्सी
ஜோஸ் பட்லர் சதத்தை கொண்டாடிய ஷிம்ரான் ஹெட்மையர்; வைரல் காணொளி!
ஐபிஎல் புள்ளிப்பட்டியல் : தொடர் வெற்றிகளால் முதலிடத்திற்கு முன்னேறிய ராஜஸ்தான் ராயல்!
கடினமாக உழைக்க உங்களுக்கு கொஞ்சம் அதிர்ஷ்டமும் தேவை - ஜோஸ் பட்லர்!
ஜோஸ் பட்லர் மீண்டும் ஃபார்முக்கு திரும்பியுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது - சஞ்சு சாம்சன்!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31