Rr vs rcb: Cricket News & Match Updates
ஸ்பின்னர்களுக்கு எதிராக விளையாடுவது சிரமமாக இருந்தது - ஃபாஃப் டூ பிளெசிஸ்!
ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் லீக் போட்டியிக் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணிக்கு விராட் கோலி மற்றும் கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்ததுடன் முதல் விக்கெட்டிற்கு 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர்.
இப்போட்டியில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் டூ பிளெசிஸ் 44 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய கிளென் மேக்ஸ்வெல், சௌர்வ் சௌகான் ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு தங்களது விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். இருப்பினும் இப்போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி ஐபிஎல் தொடரில் தனது 8ஆவது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். Read More...
Related Cricket News for Rr vs rcb - Tesst
4,4,6,4: बटलर की ये मार कभी नहीं भूलेंगे मयंक डागर, वीडियो हो रहा है वायरल
जुनैद खान का विराट कोहली पर तंज, RR के खिलाफ सेंचुरी को बताया धीमा
ஐபிஎல் 2024: சதமடித்து அசத்திய பட்லர், அதிரடியில் மிரட்டிய சாம்சன்; ஆர்சிபியை வீழ்த்தியது ராஜஸ்தான் ராயல்ஸ்!
IPL 2024: कोहली के शतक पर बटलर-संजू की शानदार पारी ने फेरा पानी, RR ने RCB को 6 विकेट से दी मात
கடைசி வரை நின்று விளையாட வேண்டும் என்பதே திட்டமாக இருந்தது - விராட் கோலி!
ஐபிஎல் தொடரில் புதிய மைல் கல்லை எட்டிய விராட் கோலி!
IPL 2024: किंग कोहली ने जड़ा इस सीजन का पहला शतक, फैंस ने कहा- रन मशीन को रोकना मुश्किल
IPL 2024: विराट कोहली ने जड़ा इस सीजन का पहला शतक, बेंगलुरु ने राजस्थान को दिया 184 रन का लक्ष्य
ஐபிஎல் 2024: சதமடித்து மிரட்டிய விராட் கோலி; ராஜஸ்தான் அணிக்கு 184 ரன்கள் இலக்கு!
विराट कोहली ने रचा इतिहास, आईपीएल में ऐसा कारनामा करने वाले बने पहले बल्लेबाज
ஐபிஎல் 2024: ராஜஸ்தான் ராயல்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு- உத்தேச லெவன்!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் புதிய அறிவிப்பு; மகிழ்ச்சியில் உள்ளூர் மக்கள்!
RR vs RCB, IPL 2024: जीत की तलाश में है RCB, प्लेइंग इलेवन में हो सकते हैं ये बड़े बदलाव
आवेश की हरकत को अब तक नहीं भूले हैं VIRAT, RR के बॉलर को देखकर बोले- 'ऐसा मौका फिर कहां मिलेगा'
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31