Sa vs ind
SA vs IND, 1st Test: கேஎல் ராகுல் அரைசதம்; ரபாடா பந்துவீச்சில் தடுமாறும் இந்தியா!
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்துவரும் இந்திய அணி 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொனணட தொடரில் விளையாடி வருகிறது. இதில் டி20 தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்த இந்திய அணி, ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நாளை நடைபெறுகிறது.
அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி செஞ்சூரியனிலுள்ள சூப்பர் ஸ்போர்ட் மைதானத்தில் இன்று தொடங்கியது. இதையடுத்து இப்போட்டியின் டாஸ் நிகழ்வானது மழை காரணமாக தாமதமானது. இந்நிலையில் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது. இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் பிரசித் கிருஷ்ணாவும், தென் ஆப்பிரிக்க அணியில் நந்த்ரே பர்கர், டேவிட் பெடிங்ஹாம் ஆகியோரும் அறிமுக வீரர்களாக சேர்க்கப்பட்டனர்
Related Cricket News on Sa vs ind
-
டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு தீங்கு விளைவிக்கிறோம் - ஆகாஷ் சோப்ரா காட்டம்!
மூன்று போட்டிகள் கொண்ட தொடரை விட குறைவான போட்டி எண்ணிக்கை கொண்ட டெஸ்ட் தொடர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு கேடை விளைவிக்கும் என முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கடுமையாக விமர்சித்துள்ளார். ...
-
பக்ஸிங் டே டெஸ்ட்: சொதப்பிய டாப் ஆர்டர்; சரிவிலிருந்து மீட்ட விராட், ஸ்ரேயாஸ்!
தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியின் முதல்நாள் உணவு இடைவேளையின் போது இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்துள்ளது. ...
-
VIDEO: 'ताकत ही बन गई हिटमैन की कमजोरी', रबाडा ने एक बार फिर दिया रोहित को गच्चा
साउथ अफ्रीका के खिलाफ पहले टेस्ट मैच की पहली पारी में रोहित शर्मा से फैंस को काफी उम्मीदें थी लेकिन वो एक बार फिर से अपना पसंदीदा पुल शॉट खेलते ...
-
இந்திய அணியின் பிளேயிங் லெவனை தேர்வு செய்த ஹர்பஜன் சிங்!
தென் ஆப்பிரிக்காவில் சற்று வெப்பமான சூழ்நிலை நிலவும் என்பதால் அஸ்வினை குறைத்து மதிப்பிடாமல் இந்தியா 2 ஸ்பின்னர்களுடன் விளையாட வேண்டும் என்று முன்னாள் ஹர்பஜன் சிங் கேட்டுக் கொண்டுள்ளார். ...
-
விராட் கோலி தான் கடுமையான போட்டியை கொடுப்பார் - ஐடன் மார்க்ரம்!
இந்திய அணியில் விராட் கோலி தான் தங்களுக்கு வெறித்தனமான போட்டியை கொடுப்பவர் என்று நட்சத்திர வீரர் ஐடன் மார்க்ரம் கூறியுள்ளார். ...
-
पार्थिव पटेल को एक्सपर्ट बनना पड़ा भारी, फैन ने स्क्रीनशॉट शेयर करके किया जबरदस्त ट्रोल
भारत के पूर्व विकेटकीपर बल्लेबाज पार्थिव पटेल अब एक एक्सपर्ट की भूमिका में नजर आते हैं लेकिन एक फैन ने उन्हें उनके एक ताजा बयान के चलते ट्रोल कर दिया ...
-
நானும் ரோகித்தும் இணைந்து வழிநடத்த முயற்சி செய்கிறோம் - விராட் கோலி!
எங்கள் இருவருக்கும் இடையே நிறைய உரையாடல்கள் உண்டு. நான் என்னிடம் இருக்கும் யோசனைகளை அவரிடம் கூறுகிறேன். அதே சமயத்தில் ரோஹித் சர்மா என்னிடம் எதையும் விவாதிக்க முடியும் என விராட் கோலி கூறியுள்ளார். ...
-
ரோஹித், விராட் கோலி பெரிய ரன்களை குவிப்பார்கள் - சுனில் கவாஸ்கர்!
தென் ஆப்பிரிக்க அணியின் பவுலிங் சற்று பலவீனமாக இருப்பதால் அதை தங்களுடைய அனுபவத்தால் வீழ்த்தி ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் பெரிய ரன்கள் குவிப்பார்கள் என்று சுனில் கவாஸ்கர் கணித்துள்ளார். ...
-
ஒவ்வொரு ரன்னும் தங்கத்திற்கு ஈடு- செஞ்சூரியன் ஆடுகளம் குறித்து டு பிளெசிஸ்!
சென்சுரியன் ஆடுகளத்தில் சேர்க்கப்படும் ஒவ்வொரு ரன்னும் தங்கத்திற்கு ஈடானது என்றும், இந்திய பேட்ஸ்மேன்கள் பொறுமையாக பேட்டிங் செய்தால் மட்டுமே ரன்கள் சேர்க்க முடியும் என்றும் தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரர் ஃபாஃப் டு பிளெசிஸ் தெரிவித்துள்ளார். ...
-
தென் ஆப்பிரிக்கா vs இந்தியா, முதல் டெஸ்ட் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
தென் ஆப்பிரிக்கா - இந்திய அணிகளுக்கு இடையேயான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி நாளை செஞ்சூரியனில் நடைபெறுகிறது. ...
-
SA vs IND: Dream11 Prediction Today Match 1st Test, South Africa vs India Test Series 2023-24
Team India are on tour of South Africa and have shown a great performance in T20 and ODI formats. ...
-
இந்திய அணியின் 3ஆவது பந்துவீச்சாளர் யார்? - சுனில் கவாஸ்கர் கணிப்பு!
காயத்திலிருந்து தற்போது தான் குணமடைந்து வந்துள்ள பிரசித் கிருஷ்ணா சமீபத்திய பயிற்சி போட்டியில் ஹாட்ரிக் எடுத்தாலும் ஒரே நாளில் 15 – 20 ஓவர்களை வீசுவது கடினம் என்று சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். ...
-
மாற்று வீரராக வருபவர் கூட உங்களை மிகப்பெரிய அழுத்தத்திற்கு உள்ளாக்குவார் - டெம்பா பவுமா!
காயத்தால் விலகிய முகமது ஷமிக்கு பதிலாக களமிறங்கப் போகும் மாற்று வீரர் கூட மிகப்பெரிய அழுத்தத்தை கொடுக்கும் தரத்தை இந்திய அணி கொண்டிருப்பதாக தென் ஆப்பிரிக்கா கேப்டன் டெம்பா பவுமா கூறியுள்ளார். ...
-
முதல் டெஸ்டில் அஸ்வினுக்கு வாய்ப்பு இருக்கா? - கம்பீர் தேர்வு செய்த பிளேயிங் லெவன்!
தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்திய அணியின் பிளேயிங் லெவனை முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் கணித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31