Advertisement
Sa vs pak 1st test: Cricket News & Match Updates
Advertisement
எங்கள் அணியை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன் - ஷான் மசூத்!
தென் ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் உள்ள சூப்பர் ஸ்போர்ட் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து பாகிஸ்தான் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 57.3 ஓவரில் 211 ரன்களுக்கு ஆல் அவுட்டான நிலையில், தென் ஆப்பிரிக்க அணி தனது முதல் இன்னிங்ஸில் 301 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. அதன்பின் 90 ரன்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடிய பாகிஸ்தான் அணியால் தென் ஆப்பிரிக்க பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் 237 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. Read More...
SA Vs PAK SA Vs PAK 1st Test Boxing Day Test Pakistan Cricket Team Shan Masood SA Vs PAK SA Vs PAK 1st Test Boxing Day Test Pakistan Cricket Team Shan Masood Tamil Cricket News Shan Masood Pakistan Cricket Team Pakistan Tour South Africa 2024-25
Related Cricket News for Sa vs pak 1st test - Tesst
இது மிகவும் உணர்ச்சிகரமான தருணம் - வெற்றி குறித்து டெம்பா பவுமா நெகிழ்ச்சி!
இப்போட்டியில் நாங்கள் தடுமாறிய நிலையிலும், இறுதியில் வெற்றி பெற்றதில் மகிழ்ச்சி என தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் டெம்பா பவுமா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
பாக்ஸிங் டே டெஸ்ட்: பரபரப்பான ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா த்ரில் வெற்றி!
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கும் முன்னேறி சாதித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
பாக்ஸிங் டே டெஸ்ட்: எளிய இலக்கை நிர்ணயித்த பாகிஸ்தான்; தென் ஆப்பிரிக்கா தடுமாற்றம்!
பாகிஸ்தானுக்கு எதிரான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 148 ரன்கள் என்ற எளிய இலக்கை நோக்கி விளையாடி வருகிறது.
By Bharathi Kannan • 1 year ago
SA vs PAK: அறிமுக போட்டியில் வரலாற்று சாதனையை நிகழ்த்திய கார்பின் போஷ்!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அறிமுக போட்டியில் 4 விக்கெட்டுகள் மற்றும் 50+ ரன்களைச் சேர்த்த முதல் தென் ஆப்பிரிக்க வீரர் எனும் சாதனையை கார்பின் போஷ் படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
பாக்ஸிங் டே டெஸ்ட்: கார்பின் போஷ் அசத்தல்; முன்னிலை நோக்கி நகரும் பாகிஸ்தான்!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் பாகிஸ்தான் அணி 2 ரன்கள் பின் தங்கியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
பாக்ஸிங் டே டெஸ்ட்: பாகிஸ்தான் 211 ரன்னில் ஆல் அவுட்; பேட்டிங்கில் தடுமாறும் தென் ஆப்பிரிக்கா!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 129 ரன்கள் பின் தங்கியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
பாக்ஸிங் டே டெஸ்ட்: பாகிஸ்தான் அணியின் பிளேயிங் லெவனை அறிவித்தது பிசிபி!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் பாகிஸ்தான் அணியின் பிளேயிங் லெவனை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
தென் ஆப்பிரிக்கா vs பாகிஸ்தான், முதல் டெஸ்ட் போட்டி - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
தென் ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது நாளை (டிசம்பர் 26) செஞ்சூரியனில் உள்ள சூப்பர் ஸ்போர்ட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement