Advertisement
Sa vs pak 3rd t20i: Cricket News & Match Updates
Advertisement
தொடர் மழையால் கைவிடப்பட்ட மூன்றாவது டி20; தொடரை வென்றது தென் ஆப்பிரிக்கா!
தென் ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது தற்சமயம் நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இதுவரை இரண்டு போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், இரண்டு போட்டியிலும் தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்று அசத்தியதுடன் 2-0 என்ற கணக்கில் டி20 தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது.
இதனையடுத்து தென் ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்று (டிசம்பர் 14) ஜோஹன்னஸ்பர்க்கில் உள்ள வாண்டரர்ஸ் மைதானத்தில் நடைபெற இருந்தது. இந்திய நேரப்படி இரவு 9.30 மணிக்கு இப்போட்டி தொடங்க இருந்த நிலையில் மழை மற்றும் மின்னல் காரணமாக போட்டியின் டாஸ் நிகழ்வானது தாமதமானது. Read More...
SA Vs PAK SA Vs PAK 3rd T20I South Africa Cricket Team Pakistan Cricket Team Babar Azam David Miller Tamil Cricket News SA vs PAK 3rd T20I Pakistan Tour South Africa
Related Cricket News for Sa vs pak 3rd t20i - Tesst
ரோஹித் சர்மாவின் சாதனையை முறியடிப்பாரா பாபர் ஆசாம்?
பாபர் ஆசாம் மேற்கொண்டு 09 ரன்களை எடுக்கும் பட்சத்தில், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் முதல் இடத்தை பிடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
தென் ஆப்பிரிக்கா vs பாகிஸ்தான், மூன்றாவது டி20 போட்டி - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
தென் ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று (டிசம்பர் 14) ஜோஹன்னஸ்பர்க்கில் நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement