Sa20 league ambassador
Advertisement
எஸ்ஏ20 2025: தூதராக தினேஷ் கார்த்திக் நியமனம்!
By
Bharathi Kannan
August 05, 2024 • 22:55 PM View: 186
இந்தியாவில் நடத்தப்பட்டு வரும் ஐபிஎல் தொடரை பின் பற்றி உலகின் பல்வேறு நாடுகளும் டி20 பிரீமியர் லீக் தொடர்களை நடத்தி வருகின்றனர். அந்தவகையில் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியமும் கடந்தாண்டு முதல் எஸ்ஏ20 என்றழைக்கப்படும் டி20 தொடரை நடத்தில் வருகிறது. தற்போதுவரை இரண்டு சீசன்களை வெற்றிகரமாக கடந்துள்ள எஸ்ஏ20 லீக் தொடரானது மூன்றாவது சீசனுக்காக தற்போதில் இருந்தே தயாராகி வருகிறது.
மேற்கொண்டு நடைபெற்று முடிந்த இரண்டு எஸ்ஏ20 லீக் தொடரிலும் ஐடன் மார்க்ரம் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஈஸ்டர்கேப் அணி சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளது. இந்நிலையில் அடுத்த தொடருக்கான பணிகளை எஸ்ஏ20 தொடரில் பங்கேற்கும் அணிகள் தற்போதில் இருந்தே தொடங்கியுள்ளன. அந்தவகையில் இத்தொடரில் பங்கேற்கும் அணிகள் ஏலத்திற்கு முன்னரே வீரர்களை ஒப்பந்தம் செய்வதில் ஆர்வம்காட்டி வருகின்றன.
TAGS
South Africa Cricket Dinesh Karthik AB De Villiers எஸ்ஏ20 எஸ்ஏ20 2025 தென் ஆப்பிரிக்கா தினேஷ் கார்த்திக் ஏபி டி வில்லியர்ஸ் Tamil Cricket News AB De Villiers Dinesh Karthik SA20 League Ambassador SA20 League
Advertisement
Related Cricket News on Sa20 league ambassador
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement