Saba karim: Cricket News & Match Updates
கேஎல் ராகுலுக்கு பதில் நம்மிடம் ஷுப்மன் கில் உள்ளார் - சபா கரீம்!
வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் இந்திய அணி, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் இந்தியா முதல் போட்டியில் 188 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று நடைபெற்று வருகிறது. முன்னதாக ஷமி, ஜடேஜா, பும்ரா உள்ளிட்ட முக்கிய வீரர்கள் காயத்தால் பங்கேற்காத நிலையில் ஒருநாள் தொடரின் கடைசிப் போட்டியில் காயத்தை சந்தித்த கேப்டன் ரோஹித் சர்மாவும் இத்தொடரிலிருந்து விலகினார்.
அவருக்கு பதில் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டிருந்த கேஎல் ராகுல் முதல் போட்டியில் வெற்றியை பதிவு செய்த நிலையில் 2வது போட்டியிலும் இந்தியாவை வழி நடத்தி வருகிறார். ஆனால் 2019 வாக்கில் விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோரையும் மிஞ்சும் வகையில் செயல்பட்டு துணை கேப்டனாக முன்னேறிய அவர் சமீப காலங்களில் தடவலான பேட்டிங்கை வெளிப்படுத்தி இந்தியாவின் தோல்விகளுக்கு காரணமாக அமைந்து வருகிறார். குறிப்பாக இந்தியா தோற்றாலும் பரவாயில்லை எப்படியாவது பெரிய ரன்களை குவித்து விட வேண்டும் என்ற சுயநல எண்ணத்துடன் செயல்படும் அவர் வங்கதேசத்துக்கு எதிரான முதல் போட்டியில் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார். Read More...
Related Cricket News for Saba karim - Tesst
பும்ரா, ஷமியின் காலம் முடிந்து விட்டத்து - சபா கரீம்!
BAN vs IND: இந்திய அணி தேர்வு குழுவை விமர்சிக்கும் சபா கரீம்!
நானாக இருந்தாலும் பந்த்-க்கு தான் வாய்ப்பு தந்திருப்பேன் - சபா கரீம்!
रोहित, धवन को पावर-प्ले में आक्रामक क्रिकेट खेलना होगा: सबा करीम
One Among Rohit, Dhawan Has To Play Selfless Cricket To Post Strong Runs In Power-play: Saba Karim
Focus Should Be On Revamping The Way India Plays White-ball Cricket: Saba Karim
उम्मीद है कि कप्तानी की अतिरिक्त जिम्मेदारी के बिना धवन बल्ले से अच्छा प्रदर्शन करेंगे: सबा करीम
Ind-Ban Series Will Be Very Crucial For Shikhar Dhawan, Says Saba Karim
ऋषभ पंत को टेस्ट से लेकर सीमित ओवरों की क्रिकेट तक मानसिकता में बदलाव की जरूरत: सबा करीम
Rishabh Pant Needs To Bring Clarity In Mindset From Tests To White-ball Cricket: Saba Karim
Suryakumar Yadav Concentrating On Pace And Bounce Of Australian Wickets For T20 World Cup
Death-Overs Bowling A Headache For Rohit; India's Chances Of Winning WC Rest On Suryakumar
பும்ராவின் இடத்தை முகமது ஷமி நிரப்புவார் - சபா கரீம்!
सबा करीम ने कहा,जसप्रीत बुमराह की जगह 32 साल के इस गेंगबाज को मिलना चाहिए टी-20 वर्ल्ड कप टीम में मौका
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31