Sachin tendulkar: Cricket News & Match Updates
சச்சின் டெண்டுகரின் சாதனையை உடைத்த ரச்சின் ரவீந்திரா!
ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணியின் நட்சத்திர வீரர் ரச்சின் ரவீந்தரா இதுவரை இல்லாத ஒரு சாதனையை படைத்திருக்கிறார். இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட ரச்சின் ரவீந்திரா நியூசிலாந்து அணிக்காக விளையாடி வருகிறார். சச்சின் மற்றும் டிராவிட் ஆகியோரின் பெயரை கொண்டுள்ள இவர் இருவரையும் போலவே மகத்தான சாதனைகளை படைத்து வருகிறார்.
இந்த நிலையில் நியூசிலாந்துக்கும் பாகிஸ்தானுக்கும் மிகவும் முக்கியமான போட்டியாக 35ஆவது லீக் ஆட்டம் பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. பெங்களூரு மிகவும் சிறிய மைதானம் என்பதால் எவ்வளவு பெரிய இலக்கை வேண்டுமானாலும் துரத்தலாம். இதனால் முதலில் பேட்டிங் செய்ய பணிக்கப்பட்ட நியூசிலாந்து அணி பெரிய இலக்கை நிர்ணயிக்க வேண்டிய நெருக்கடியில் களமிறங்கியது. இந்த போட்டியில் தொடக்க வீரராக டிவோன் கான்வேயுடன் ரச்சின் ரவீந்திரா விளையாடினார். Read More...
Related Cricket News for Sachin tendulkar - Tesst
रचिन रविंद्र ने तोड़ा महान बल्लेबाज़ सचिन तेंदुलकर का रिकॉर्ड, इस मामले में बने न्यूजीलैंड के नंबर 1 बल्लेबाज़
'अगर विराट नेपाल, नीदरलैंड्स, जिम्बाब्वे के खिलाफ खेलता तो सचिन का रिकॉर्ड तोड़ देता'
UNICEF South Asia Regional Ambassador Sachin Tendulkar Leads ‘One Day For Children’ To Call For Girls’ Rights During World Cup Match
CLOSE-IN: What Do They Know Of Cricket That Only Cricket Know- Hats Off CLR James (IANS Column)
சச்சினுக்கு சிலை வைக்குறேன்னு ஸ்மித்துக்கு சிலை வைச்சிருக்காங்க - ரசிகர்கள் குழப்பம்!
Men’s ODI World Cup: Kohli Overtakes Tendulkar's Record Of Most 1000 ODI Runs In A Calendar Year
சதத்தை தவறவிட்டாலும் சாதனைகளை குவித்த விராட் கோலி!
வான்கடேவில் சச்சினின் முழு உருவசிலை; திறப்பு விழாவில் பிரபலங்கள்!
वानखेड़े स्टेडियम में लगी महान सचिन तेंदुलकर की प्रतिमा, शानदार आयोजन से हुआ अनावरण, देखें Video
Tendulkar’s Statue Unveiled At Wankhede Stadium
என்னுடைய ஃபேவரைட் கிரிக்கெட்டர் என்றால் அது விராட் கோலி தான் - ஷுப்மன் கில்!
Men’s ODI WC: I Never Thought Of Scoring So Many Hundreds In These 12 Years: Virat Kohli
விராட் கோலி சச்சினை மிஞ்சிவிட்டார் - கிரேம் ஸ்மித்!
உலகக்கோப்பையில் முதல் முறையாக டக் அவுட்டான விராட் கோலி; வைரல் காணொளி!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31