Sachin tendulkar: Cricket News & Match Updates
சச்சின் டெண்டுல்கரின் வாழ்நாள் சாதனையை முறியடித்து விராட் கோலி உலகசாதனை!
ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று மும்பையில் நடைபெற்ற முதல் அரையிறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதை தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு அதிரடியாக விளையாடிய ரோஹித் சர்மா அதிரடியான ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல தொடக்கத்தை கொடுத்தார்.
குறிப்பாக 4 பவுண்டரி 4 சிக்சருடன் அதிரடியாக 47 ரன்கள் குவித்து அவுட்டான அவருக்கு பின் வந்த விராட் கோலி கிளாஸ் ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மறுபுறம் தம்முடைய பங்கிற்கு மிகச் சிறப்பாக விளையாடிய சுப்மன் கில் அரை சதம் கடந்து 8 பவுண்டரி 3 சிக்சருடன் 79 ரன்கள் அடித்திருந்த நிலையில் மும்பை நிலவிய அதிகப்படியான வெப்பத்தை தாங்க முடியாமல் தசைபிடிப்பு காரணமாக பாதியிலேயே பெவிலியன் திரும்பினார். Read More...
Related Cricket News for Sachin tendulkar - Tesst
Priyanka Gandhi Congratulates Virat Kohli On Record-breaking Achievement
अपना रिकॉर्ड टूटने से सचिन हुए गदगद, विराट की तारीफ करते हुए याद किए पुराने दिन
Men's ODI WC: Kohli Blasts 50th Ton; Iyer Second In A Row As India Reach 397/4 Against New Zealand
Men's ODI WC: Kohli Gets Past Tendulkar With Record 50th Century
WATCH: विराट कोहली ने लगाया 50वां शतक, सचिन और अनुष्का के सामने ऐसे मनाया जश्न
विराट कोहली 50 वनडे शतक जड़ने वाले दुनिया के पहले क्रिकेटर बने, तोड़े सचिन तेंदुलकर के कई World Record
Beckham Joins Tendulkar At India-New Zealand Semi-final Showdown
Why Change The Format Of ODI Cricket, Virender Sehwag Over Suggestions For Overhaul Of ODI Cricket
I Am Too Late Getting Into The ICC Hall Of Fame, Says Virender Sehwag On Induction Night
रचिन रविंद्र के पिता का यू-टर्न, 'बेटे का नाम सचिन और द्रविड़ के नाम पर नहीं रखा'
Rohit's Approach Induces Panic In Opposition Bowlers, Says Aaron Finch
Men's ODI World Cup: Rahul, Iyer Script History, Add 208 Runs For 4th-wicket
Men's ODI WC: Rohit Sharma Breaks Record For Most ODI Sixes In A Calendar Year
हिटमैन रोहित शर्मा ने धमाकेदार पारी से बनाए कई World Record, ऐसा करने वाले पहले भारतीय बने
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31