Sai kishore
தமிழ்நாடு அணியின் வெற்றி இவர்களுக்கானது - தினேஷ் கார்த்திக் பெருமிதம்!
டெல்லியில் நேற்று நடைபெற்ற சையத் முஷ்டாக் அலி கோப்பை இறுதி ஆட்டத்தில் டாஸ் வென்ற தமிழ்நாடு அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. கர்நாடக அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் எடுத்தது. நடுவரிசை வீரர் அபினவ் மனோஹர் 46 ரன்களும் பிரவீண் டுபே 33 ரன்களும் எடுத்தார்கள். சாய் கிஷோர் 4 ஓவர்கள் வீசி 12 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
அதன்பின் இலக்கைத் துரத்திய தமிழ்நாடு அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் எடுத்து சையத் முஷ்டாக் அலி கோப்பையைத் தக்கவைத்துக் கொண்டது. 15 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 1 பவுண்டரியுடன் 33 ரன்கள் எடுத்த ஷாருக் கான் ஆட்ட நாயகன் விருதை வென்றார்.
Related Cricket News on Sai kishore
-
சையத் முஷ்டாக் அலி: சாய் கிஷோர் பந்துவீச்சில் 151 ரன்னில் சுருண்டது கர்நாடகா!
தமிழ்நாடு அணிக்கெதிரான சையத் முஷ்டாக் அலி கோப்பை டி20 தொடரின் இறுதிப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கர்நாடக அணி 152 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
சையீத் முஷ்டாக் அலி: சாய் கிஷோர் ஹாட்ரிக்கில் தமிழ்நாடு அபார வெற்றி!
சையீத் முஷ்டாக் அலி தொடரில் புதுச்சேரி அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி தமிழ்நாடு அணி அபார வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
டிஎன்பிஎல் 2021: சாய் கிஷோர் பந்துவீச்சில் சுருண்ட திண்டுக்கல் டிராகன்ஸ்!
சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கெதிரான இரண்டாவது தகுதிச்சுற்றுப் போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 104 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
எந்த நெருக்கடியிலும் என்னாள் பந்துவீச முடியும் - சாய் கிஷோர்
எந்தவித நெருக்கடியிலும் எனது திறமையை வெளிப்படுத்த முடியும் என சேப்பாக் சூப்பர் கில்லீஸ் வீரர் சாய் கிஷோர் தெரிவித்துள்ளார். ...
-
டிஎன்பிஎல் 2021: சாய் கிஷோர் சுழலில் சின்னாபின்னமான திண்டுக்கல்!
திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கெதிரான போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31