Sanju samson records
IND vs ENG: அதிக சிக்ஸர்கள்; தோனியின் சாதனையை முறியடிப்பாரா சஞ்சு சாம்சன்?
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடர் 22ஆம் தேதியும், ஒருநள் தொடரானது பிப்ரவரி 6ஆம் தேதி முதலும் நடைபெறவுள்ளது. இதனையடுத்து டி20 தொடருக்கான இரு அணிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி ஜனவரி 22 அன்று கொல்கத்தாவின் ஈடன் கார்டன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான இந்த டி20 போட்டியில் இந்திய அணியின் அதிரடி வீரர் சஞ்சு சாம்சன் சிறப்பு சாதனை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். சமீபத்தில் நடந்து முடிந்த தென் ஆப்பிரிக்க டி20 தொடரில் இரண்டு சதங்களை விளாசிய சாம்சன் தற்போது சிறந்த ஃபார்மில் உள்ளார். இதனால் இத்தொடரில் அவர் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
Related Cricket News on Sanju samson records
-
இந்த ஆண்டில் அதிக டி20 சிக்ஸர்கள், ரன்களை அடித்த இந்திய வீரர் பட்டியலில் சஞ்சு சாம்சன் முதலிடம்!
நடப்பு 2024ஆம் ஆண்டில் டி20 கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் மற்றும் ரன்களை அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் சஞ்சு சாம்சன் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். ...
-
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புதிய வரலாறு படைத்த சஞ்சு சாம்சன்!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரே ஆண்டில் அதிக சதங்களை அடித்த வீரர் எனும் சாதனையை இந்திய அணியின் சஞ்சு சாம்சன் படைத்துள்ளார். ...
-
அடுத்தடுத்த போட்டிகளில் சதமடித்து சாதனைகளை குவித்த சஞ்சு சாம்சன்!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் சதமடித்ததன் மூலம் இந்திய வீரர் சஞ்சு சாம்சன் தனது பெயரில் சில சாதனைகளையும் படைத்து அசத்தியுள்ளார். ...
-
SA vs IND, 1st T20I: சதமடித்து மிரட்டிய சஞ்சு சாம்சன்; தென் ஆப்பிரிக்காவுக்கு 203 ரன்கள் இலக்கு!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி சஞ்சு சாம்சனின் அபார சதத்தின் மூலம் 203 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
சதமடித்து சாதனைகளை குவித்த சஞ்சு சாம்சன்; குவியும் வாழ்த்துகள்!
வங்கதேச அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் சதமடித்து அசத்திய இந்திய வீரர் சஞ்சு சாம்சன் சில சாதனைகளையும் படைத்து அசத்தியுள்ளார். ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31