Sanju samson six
SMAT 2024: அதிரடியில் மிரட்டிய சஞ்சு சாம்சன்; வைரலாகும் காணொளி!
சையத் முஷ்டாக் அலி கோப்பை டி20 தொடரின் நடப்பு சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற குரூப் ஈ பிரிவுக்கான லீக் போட்டியில் கேரளா மற்றும் கோவா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஹைதராபாத்தில் நடைபெற்ற இப்போட்டியானது மழை காரணமாக தமதமாக தொடங்கிய நிலையில் 13 ஓவர்களை கொண்ட போட்டியாக நடத்தப்பட்டது. இதில் டாஸ் வென்ற கேரள அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
இதையடுத்து களமிறங்கிய கேரள அணிக்கு சஞ்சு சாம்சன் - ரொஹன் குன்னுமொல் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய சஞ்சு சாம்சன் 15 பந்துகளில் 4 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 31 ரன்களில் விக்கெட்டை இழந்த நிலையில், அவரைத்தொடர்ந்து குன்னுமொல் 19 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய சல்மான் நிஸாரும் அதிரடியாக விளையாடி 34 ரன்களைச் சேர்த்தார்.
Related Cricket News on Sanju samson six
-
இந்த ஆண்டில் அதிக டி20 சிக்ஸர்கள், ரன்களை அடித்த இந்திய வீரர் பட்டியலில் சஞ்சு சாம்சன் முதலிடம்!
நடப்பு 2024ஆம் ஆண்டில் டி20 கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் மற்றும் ரன்களை அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் சஞ்சு சாம்சன் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். ...
-
ரசிகையை தாக்கிய சஞ்சு சாம்சனின் சிக்ஸர்; வைரலாகும் காணொளி!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 போட்டியில் இந்திய வீரர் சஞ்சு சாம்சன் அடித்த சிக்ஸர் ஒன்று மைதானத்தில் இருந்த ரசிகையின் முகத்தை தாக்கிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
WATCH: फूट-फूटकर रोने लगी Fan Girl... संजू सैमसन के छक्के से मुंह पर लगी थी भयंकर चोट
भारत और साउथ अफ्रीका के बीच वांडरर्स स्टेडियम में चौथा टी20 मैच खेला गया था जहां संजू सैमसन के बैट से एक ऐसा घातक छक्का निकला कि एक फैन गर्ल ...
-
संजू सैमसन Rocked मोहसिन खान Shocked! खड़े-खड़े जड़ दिया बाहुबली छक्का; देखें VIDEO
IPL 2024: लखनऊ सुपर जायंट्स के खिलाफ संजू सैमसन ने नाबाद 82 रन बनाए जिसके दौरान उन्होंने 3 चौके और 6 छक्के जड़े। ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31