Saud shakeel: Cricket News & Match Updates
SL vs PAK, 1st Test: இரட்டை சதமடித்த சௌத் சகீல்; இரண்டாவது இன்னிங்ஸில் இலங்கை நிதானம்!
பாகிஸ்தான் அணி இலங்கைக்கு சுற்றுப் பயணம் செய்து இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. முதல் டெஸ்ட் காலே மைதானத்தில் கடந்த ஜூலை 16 இல் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் திமுத் கருணாரத்னே பேட்டிங்கினை தேர்வு செய்தார். அதிகபட்சமாக தனஞ்செய டி சில்வா ஜோடி 122 ரன்களும் மேதிவ்ஸ் 61 ரன்களுக்கும் எடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியாக 312 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது இலங்கை அணி. பாகிஸ்தான் சார்பாக ஷாஹீன் அப்ரிடி, நசீம் ஷா, அப்ரர் அஹமது தலா 3 விக்கெட்டுகளை எடுத்தனர்.
இதையடுத்து, விளையாடிய பகிஸ்தான் அணி 2ஆம் நாள் முடிவில் 221/5 ரன்கள் எடுத்திருந்தது. இதையடுத்து இன்று தொடங்கிய 3ஆம் நாள் ஆட்டத்தை பாகிஸ்தான் அணியின் சௌத் சகீல் 69 ரன்களுடனும், அகா சல்மான் 61 ரன்களுடனும் இன்னிங்ஸைத் தொடங்கினர். இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய சௌத் சகீல் சதமடித்து அசத்தினார். அதேசமயம் மறுபக்கம் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஆகா சல்மான் 83 ரன்களில் விக்கெட்டை இழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். Read More...
Related Cricket News for Saud shakeel - Tesst
1st Test, Day 3: Saud Shakeel's Unbeaten 208 Put Pakistan In Commanding Position Vs Sri Lanka
सऊद शकील ने 208 रन बनाकर बनाया महारिकॉर्ड, टेस्ट में ऐसा करने वाले पाकिस्तान के पहले क्रिकेटर बने
1st Test: सऊद शकील ने 208 रन की पारी खेलकर रचा इतिहास, पाकिस्तान ने धमाकेदार वापसी कर बनाई बड़ी बढ़त
पहला टेस्ट : सऊद शकील, आगा सलमान के अर्धशतक से पाकिस्तान को श्रीलंका के खिलाफ उबरने में मदद मिली
1st Test: Saud Shakeel, Agha Salman's Fifties Help Pakistan Recover Against Sri Lanka
SL vs PAK 1st Test: ஷகில், சல்மான் நிதானம்; முன்னிலை நோக்கி பாகிஸ்தான்!
1st Test: शकील और सलमान के दम पर पाकिस्तान की धमाकेदार वापसी, श्रीलंका से अभी 91 रन पीछे
Cricket: Specific Focus During Camps Will Help In Countering Spin In Sri Lanka, Says Pakistan’s Shakeel
Sarfaraz Guides Pakistan To Draw Against New Zealand In Thrilling Second Test
PAK vs NZ, 2nd Test: தோல்வியை தவிர்க்க போராடும் பாகிஸ்தான்!
PAK vs NZ, 2nd Test: 409 ரன்களில் சுருண்டது பாகிஸ்தான்; நியூசிலாந்து நிதானம்!
PAK vs NZ, 2nd Test: சௌத் சகீல் அபார சதம்; ஆல் அவுட்டை தவிர்க போராடும் பாகிஸ்தான்!
Saud Shakeel's Maiden Hundred Helps Pakistan Close-In On New Zealand In 2nd Test
Pakistan Score 224-4 At Lunch In Second Test Against New Zealand
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31