Saw vs nzw
சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் புதிய வரலாறு படைத்தார் சூஸி பேட்ஸ்!
ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நத்தின. துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முத்லில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணியானது அமெலியா கெர் மற்றும் புரூக் ஹாலிடே ஆகியோரது அதிரடியான ஆட்டத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்களைச் சேர்த்தது. நியூசிலாந்து அணி தரப்பில் அதிகபட்சமாக அமெலியா கெர் 43 ரன்களும் புரூக் ஹாலிடே 38 ரன்களையும் சேர்த்தனர். இதையடுத்து, 159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா களமிறங்கியது.
Related Cricket News on Saw vs nzw
- 
                                            
மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரில் புதிய சாதனை படைத்த அமெலியா கெர்!ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர் வரலாற்றில் ஒரு சீசனில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீராங்கனை எனும் சாதனையை நியூசிலாந்தின் அமெலியா கெர் படைத்துள்ளார். ... 
- 
                                            
இன்று எங்களின் சிறந்த கிரிக்கெட்டை நாங்கள் விளையாடவில்லை - லாரா வோல்வார்ட்!நாங்கள் பவர்பிளேவில் நல்ல தொடக்கத்தை பெற்றிருந்த நிலையில், இந்த இலக்கானது எங்களுக்கு எளிதாக இருக்கும் என்று நினைத்தோம். ஆனால் எங்கள் திட்டத்தை நாங்கள் சரியாக செயல்படுத்தவில்லை என தென் ஆப்பிரிக்க கேப்டன் லாரா வோல்வார்ட் தெரிவித்துள்ளார். ... 
- 
                                            
மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது நியூசிலாந்து!மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், டி20 உலகக்கோப்பை தொடரில் முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று சாதித்துள்ளது. ... 
- 
                                            
Womens T20 WC 2024, Final: साउथ अफ्रीका को 32 रन से हराते हुए न्यूज़ीलैंड पहली बार बना चैंपियनआईसीसी वूमेंस टी20 वर्ल्ड कप 2024 के फाइनल में न्यूज़ीलैंड ने साउथ अफ्रीका को 32 रन से हराते हुए पहली बार ट्रॉफी अपने नाम कर ली। ... 
- 
                                            
Womens T20 WC 2024, Final: सूजी बेट्स ने रचा इतिहास, मिताली राज को पछाड़ते हुए बनाया ये वर्ल्ड…वूमेंस टी20 वर्ल्ड कप 2024 फाइनल के दौरान सूजी बेट्स ने मिताली राज को पछाड़ते हुए इंटरनेशनल क्रिकेट में सबसे ज्यादा मैच खेलने वाली खिलाड़ी बन गयी। ... 
- 
                                            
மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: தென் ஆப்பிரிக்காவிற்கு 159 ரன்களை இலக்காக நிர்ணயித்தது நியூசிலாந்து!மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: தென் அப்பிரிக்க அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 159 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ... 
- 
                                            
மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: தென் ஆப்பிரிக்கா vs நியூசிலாந்து, இறுதிப்போட்டி- உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன். ... 
- 
                                            
மகளிர் டி20 உலகக்கோப்பை: தென் ஆப்பிரிக்காவிடம் மண்ணை கவ்விய நியூசிலாந்து!நியூசிலாந்துக்கு எதிரான மகளிர் டி20 உலகக் கோப்பை லீக் போட்டியில் தென் ஆப்பிரிக்கா மகளிர் அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. ... 
- 
                                            
காமன்வெல்த் 2022: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது நியூசிலாந்து!தென் ஆப்பிரிக்க மகளிர் அணிக்கெதிரான காமன்வெல்த் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ... 
- 
                                            
இனியும் பரபரப்பான ஆட்டம் வேண்டாம் - மரிசேன் கேப்!நியூசிலாந்துக்கு எதிரான மகளிர் உலகக் கோப்பை ஆட்டத்தில் 2 விக்கெட் வித்தியாசத்தில் வென்றுள்ளது தென் ஆப்பிரிக்க அணி. ... 
- 
                                            
மகளிர் உலகக்கோப்பை 2022: நியூசிலாந்தை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா த்ரில் வெற்றி!மகளிர் உலகக்கோப்பை 2022: நியூசிலாந்துக்கு எதிரான லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ... 
Cricket Special Today
- 
                    - 06 Feb 2021 04:31
 
 
             
                             
                             
                         
                         
                         
                        