Sean williams ritire
Advertisement
டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார் சீன் வில்லியம்ஸ்!
By
Bharathi Kannan
May 12, 2024 • 18:42 PM View: 270
ஜிம்பாப்வே அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இத்தொடரில் வங்கதேச அணி 4-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி அசத்தியது. அந்தவகையில் இரு அணிகளுக்கும் இடையேயான கடைசி டி20 போட்டி இன்று தாக்காவில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்களைச் சேர்த்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக மஹ்முதுல்லா 54 ரன்களையும், நஜ்முல் ஹொசைன் சாண்டோ 36 ரன்களையும் சேர்த்தனர். இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய ஜிம்பாப்வே அணியானது பிரையன் பென்னட் - கேப்டன் சிக்கந்தர் ரஸா ஆகியோரது அபாரமான ஆட்டத்தின் மூலம் 18.3 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 8 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தி ஆறுதல் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
TAGS
BAN Vs ZIM Sean Williams Sean Williams Ritire Tamil Cricket News Sean Williams Retirement Sean Williams Zimbabwe Cricket Team Zimbabwe Tour Bangladesh 2024
Advertisement
Related Cricket News on Sean williams ritire
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement