Shashank singh: Cricket News & Match Updates
ஐபிஎல் 2025: பிரியான்ஷ் ஆர்யா அதிரடி சதம்; சிஎஸ்கேவுக்கு 220 டார்கெட்!
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 22ஆவது லீக் போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
சண்டிகரில் உள்ள மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணிக்கு பிரியான்ஷ் ஆர்யா முதல் பந்தில் இருந்தே பவுண்டரிகளைப் பறக்கவிட்டு தொடக்கம் கொடுத்தார். ஆனால் மறுபக்கம் அணியின் மற்றொரு தொடக்க வீரரான பிரப்ஷிம்ரன் சிங் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரும் அதிரடியாக விளையாடும் முனைப்பில் 9 ரன்களில் நடையைக் கட்டினார். Read More...
Related Cricket News for Shashank singh - Tesst
IPL 2025: The Skill Archer Brings Into The Game Is Totally Different, Says Sandeep
IPL 2025: Table Toppers PBKS Look To Maintain Dominance As They Host Samson-led RR
IPL 2025: Nick Knight Backs PBKS Winning Formula Under Iyer And Ponting
IPL 2025: The Way Shashank Takes On Bowlers With Confidence Is Exceptional, Says Williamson
IPL 2025: 'It Was Clean, Crisp Hitting Against Spin', Aakash Chopra Lauds Iyer's 97 Against GT
IPL 2025: Punjab Kings’ All-round Show Earns Them 11-run Win Over Gujarat Titans
पंजाब किंग्स ने रोमांचक मुकाबले में गुजरात को 11 रन से हराया, श्रेयस-साई सुदर्शन की पारियां रहीं चर्चा में
‘Don’t Worry About My Hundred’: Shreyas Iyer’s Message To Shashank Singh
IPL 2025: Power-hitting By Iyer, Shashank, Arya Help PBKS Post Mammoth 243/5 Vs GT
श्रेयस-शशांक-प्रियांश का तूफान, पंजाब किंग्स ने गुजरात को दिया 244 रन का विशाल लक्ष्य
ஆல் டைம் சிறந்த ஐபிஎல் லெவனைத் தேர்வு செய்த ஷஷாங்க் சிங்!
'डाइट बदलनी पड़ेगी और 10 बजे सोना पड़ेगा', शशांक सिंह ने दी पृथ्वी शॉ को करियर पटरी पर लाने की सलाह
Shashank Singh ने चुनी अपनी All Time IPL XI! 9 इंडियन और सिर्फ 2 विदेशी खिलाड़ी टीम में किए शामिल
IPL 2025: Shreyas Iyer, Marcus Stoinis Link Up With Punjab Kings Squad
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31