Shivam singh: Cricket News & Match Updates
டிஎன்பிஎல் 2025: ஷிவம் சிங் அதிரடியில் கோவை கிங்ஸை வீழ்த்தியது திண்டுக்கல் டிராகன்ஸ்
தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 9ஆவது சீசன் இன்று கோலாகலமாக தொடங்கியது. இதொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் திண்டுக்கல் டிராகன்ஸை எதிர்த்தி லைகா கோவை கிங்ஸ் அணியானது பலப்பரீட்சை நடத்தியது. கோவையில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற திண்டுக்கல் அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த லைகா கோவை கிங்ஸ் அணிக்கு விஷால் வைத்யா மற்றும் லோகேஷ்வர் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் விஷால் வைத்யா 6 ரன்களுக்கும், லோகேஷ்வர் 15 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்தனர். பின்னர் களமிறங்கிய பாலசுப்பிரமணியம் சச்சின் ஒருபக்கம் பொறுப்புடன் விளையாடி ஸ்கோரை உயர்த்தி வந்த நிலையில், மறுமுனையில் களமிறங்கிய ஆண்ட்ரே சித்தார்த் 25 ரன்களைச் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார். பின்னர் அரைசதம் கடந்திருந்த சச்சின் பேபியும் 51 ரன்களில் விக்கெட்டை இழந்தார். Read More...
Related Cricket News for Shivam singh - Tesst
TNPL 2024: பரபரப்பான ஆட்டத்தில் சேப்பாக்கை வீழ்த்தி திண்டுக்கல் த்ரில் வெற்றி!
TNPL 2024: அருண், அஜித்தேஷ் அதிரடியில் டிராகன்ஸை வீழ்த்தி ராயல் கிங்ஸ் அசத்தல் வெற்றி!
TNPL 2024: ஷிவம் சிங் அரைசதத்தால் தப்பிய டிராகன்ஸ்; ராயல் கிங்ஸுக்கு 137 ரன்கள் இலக்கு!
TNPL 2024: மதுரை பாந்தர்ஸை வீழ்த்தி திண்டுக்கல் டிராகன்ஸ் அணி அபார வெற்றி!
TNPL 2024: சதமடித்து மிரட்டிய ஷிவம் சிங்; மதுரை பாந்தர்ஸுக்கு 202 ரன்கள் இலக்கு!
TNPL 2024: ரவிச்சந்திரன் அஸ்வின் அபார பந்துவீச்சு; திருச்சியை வீழ்த்தி திண்டுக்கல் அசத்தல் வெற்றி!
TNPL 2024: ஷிவம் சிங் அதிரடி; ஈஸ்வரன் அபாரம் - திருச்சி அணிக்கு 161 ரன்கள் இலக்கு!
டிஎன்பிஎல் 2023 குவாலிஃபையர் 2: ஷிவம் சிங் அதிரடியில் கடின இலக்கை நிர்ணயித்த திண்டுக்கல்!
டிஎன்பிஎல் 2023: நெல்லையை வீழ்த்தியது திண்டுக்கல்!
டிஎன்பிஎல் 2023: ஷிவம் சிங், ஆதித்யா அதிரடியில் திண்டுக்கல் டிராகன்ஸ் அபார வெற்றி!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31