Shubman gill
ஐபிஎல் 2025: பயிற்சியைத் தொடங்கியது குஜராத் டைட்டன்ஸ்!
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் எதிர்வரும் மார்ச் 23ஆம் தேதி முதல் கோலாகலமாக தொடங்கவுள்ளது. இத்தொடருக்கு முன்னதாக அனைத்து ஐபிஎல் அணிகளும் கலைக்கப்பட்டு வீரர்களுக்கான மெகா ஏலம் நடத்தப்பட்டது. அந்தவகையில், ஐபிஎல் 18ஆவது சீசனுக்கான வீரர்கள் மெகா ஏலமானது கடந்த நவம்பர் மாதம் சௌதீ அரேபியாவில் உள்ள ஜித்தா நகரில் நடைபெற்றது. இதில் மொத்தம் 574 வீரர்கள் இறுதி செய்யப்பட்டு ஏலம் நடத்தப்பட்டது.
இந்த ஏலத்தில் அதிகபட்சமாக இந்திய அணியைச் சேர்ந்த விக்கெட் கீப்பர் ரிஷப் பந்தை ரூ.27 கோடிக்கு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும், ஸ்ரேயாஸ் ஐயரை ரூ.26.76 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணியும் ஏலத்தில் எடுத்தது. இதன்மூலம் ஐபிஎல் தொடர் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர்கள் எனும் சாதனைகளையும் படைத்தனர். அதேசமயம் டேவிட் வார்னர், பிரித்வி ஷா, கேன் வில்லியம்சன், டேரில் மிட்செல், ஸ்டீவ் ஸ்மித் போன்ற வீரர்கள் ஏலத்தில் எந்த அணியாலும் வாங்கப்படவில்லை.
Related Cricket News on Shubman gill
-
Gujarat Titans Kickstart Preparations For IPL 2025 With Camp In Surat
Indian Premier League: The 2022 winners Gujarat Titans have commenced their preparations for the upcoming Indian Premier League (IPL) 2025 with a training camp in Surat on Monday, getting together ...
-
'Team India Needs Rohit, Virat For 3-4 Years More': Yograj Singh Backs Senior Duo For CT 2025
Team India: Ahead of the announcement of the squad for the Champions Trophy 2025, former India cricketer Yograj Singh has backed captain Rohit Sharma and Virat Kohli for next month's ...
-
Sunil Joshi Wants India’s Test Batters To Play More Domestic Matches
Sunil Joshi: Sunil Joshi, the former India spinner who was chief selector during the 2-1 Test series win in Australia in 2020/21, believes the current Test team batters should play ...
-
Pretty Hard To Take BGT Series Loss, Batters Need To Take Responsibilities: Sunil Joshi
Nitish Kumar Reddy: Australia reclaiming the Border-Gavaskar Trophy at Sydney after ten years meant India couldn’t achieve its ambition of making a three-peat of Test series wins on Australian soil. ...
-
‘ஷுப்மன் கில் தமிழ்நாட்டை சேர்ந்த வீரராக இருந்திருந்தால்..’ - பத்ரிநாத் தாக்கு!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் சோபிக்க தவறிய ஷுப்மன் கில்லை முன்னாள் வீரர் சுப்ரமணியம் பத்ரிநாத் காட்டமாக விமர்சித்துள்ளார். ...
-
'अगर गिल तमिलनाडु से होता तो अभी तक ड्रॉप हो जाता', शुभमन पर भड़के बद्रीनाथ
भारतीय क्रिकेट टीम के पूर्व क्रिकेटर सुब्रमण्यम बद्रीनाथ ने टेस्ट टीम में शुभमन गिल की जगह पर सवाल उठाए हैं। उन्होंने कहा कि गिल ने अभी तक उम्मीद के मुताबिक, ...
-
IND vs AUS: ये हैं टीम इंडिया के 4 सुपर फ्लॉप खिलाड़ी, BGT हार के हैं सबसे बड़े…
आज इस खास आर्टिकल के जरिए हम आपको बताने वाले हैं उन 4 खिलाड़ियों के नाम जिन्होंने BGT सीरीज में बेहद शर्मनाक प्रदर्शन करके टीम इंडिया की नाक कटवाई। ...
-
आखिर शुभमन गिल को कितने मौके मिलेंगे? एक बार फिर से फेंक दिया विकेट
भारतीय क्रिकेट टीम में युवा शुभमन गिल को लगातार मौके मिल रहे हैं लेकिन वो इन मौकों का फायदा उठाने में असफल नजर आए हैं। उसका ताजा उदाहरण ऑस्ट्रेलिया दौरे ...
-
5th Test: Boland Picks Four Again To Leave Match On Knife’s Edge After Pant's Fiery 61
Seamer Scott Boland: Seamer Scott Boland picked up another rollicking four-wicket haul and led the way for Australia’s fightback in the final session of day two’s play and left the ...
-
Pant Slams Fastest Test Fifty On Australian Soil By A Visiting Batter
Sydney Cricket Ground: Rishabh Pant smashed the fastest Test half-century on Australian soil by a visiting batter during the ongoing fifth Test of the Border-Gavaskar Trophy series at Sydney Cricket ...
-
BGT 2024-25: Great Seeing Phenomenal Bumrah All Fired Up, Says Manjrekar
Sydney Cricket Ground: India skipper Jasprit Bumrah, who is known for his calm and composure, showcased a ‘rare’ side of him when things took a fiery turn in the last ...
-
Will Be Long And Difficult For Rohit To Play Tests Again, Says Ponting
Gavaskar Trophy Test: Australia cricketing great Ricky Ponting feels the path for Rohit Sharma to play Tests again will be a long and difficult one after the regular Indian skipper ...
-
No Former Indian Player Has Complained Of Grass On SCG Pitch, Says Gavaskar
Sydney Cricket Ground: Former India captain Sunil Gavaskar took a dig on Australian and said the green top Sydney Cricket Ground (SCG) surface hasn't been a topic of debate among ...
-
'This Is Bullshit', स्टीव स्मिथ ने शुभमन गिल के साथ खेला माइंड गेम; फिर आपा खो विकेट गिफ्ट…
Shubman Gill Wicket: सिडनी टेस्ट की पहली इनिंग में शुभमन गिल फ्लॉप हुए हैं। उन्होंने यहां सिर्फ 20 रन बनाए। ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31