Sl vs ban 2nd t20i
இந்தியா vs வங்கதேசம், இரண்டாவது டி20 போட்டி - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
India vs Bangladesh 2nd T20I Dream11 Prediction: இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் முடிவடைந்துள்ள நிலையில், இரு அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது நடைபெற்று வருகிறது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதல் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்று அசத்தியது.
இந்நிலையில் இத்தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையேயன இரண்டாவது டி20 போட்டியானது டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நாளை நடைபெறவுள்ளது. இப்போட்டிக்காக இரு அணி வீரர்கள் தீவிரமாகி தயாராகி வருகின்றனர். மேற்கொண்டு இரு அணியிலும் நட்சத்திர வீரர்கள் இருப்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. ஏற்கெனவே இத்தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றிபெறும் நிலையில், தொடரை கைப்பற்றும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
Related Cricket News on Sl vs ban 2nd t20i
-
IND vs BAN 2nd T20I Dream11 Prediction: दिल्ली में होगी भारत और बांग्लादेश की टक्कर, ऐसे चुने अपनी…
भारत और बांग्लादेश के बीच तीन मैचों की टी20 सीरीज खेली जा रही है जिसका दूसरा मुकाबला बुधवार, 09 अक्टूबर को दिल्ली के अरुण जेटली स्टेडियम में खेला जाएगा। ...
-
UAE vs BAN, 2nd T2OI: தொடரை வென்றது வங்கதேசம்!
வங்கதேச அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் ஐக்கிய அரபு அமீரக அணியை வீழ்த்தி 2-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றி அசத்தினர். ...
-
ZIM vs BAN, 2nd T20I: ஜிம்பாப்வேவை வீழ்த்தி தொடரை சமன்செய்தது வங்கதேசம்!
ஜிம்பாப்வேவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் வங்கதேச அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 1-1 என்ற கணக்கில் தொடரை சமன்செய்துள்ளது. ...
-
ZIM vs BAN: மாதேவெர், மஸகட்சா ஆபாரம்; வங்கதேசத்தை வீத்தியது ஜிம்பாப்வே!
வங்கதேச அணிக்கெதிரான இரண்டாவது டி20 போட்டியில் ஜிம்பாப்வே அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை 1-1 என்ற கணக்கில் சமன்செய்துள்ளது. ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31