Sl vs ind 3rd odi: Cricket News & Match Updates
இந்திய அணி சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக முன்னேற வேண்டியது அவசியம் - சல்மான் பட்!
இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி 3-0 என்ற கணக்கில் இலங்கை அணியை வீழ்த்திய்துடன் தொடரையும் முழுமையக கைப்பற்றி அசத்தியது. இதனையடுத்து நடைபெற்ற ஒருநாள் தொடரின் முதல் போட்டியானது டையில் முடிவடைந்தது.
அதன்பின் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி வெற்றிபெற்று 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை பெற்றிருந்த நிலையில், நடைபெற்று முடிந்த மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியிலும் இலங்கை அணி 110 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன், ஒருநாள் தொடரையும் 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது. இந்த வெற்றியின் மூலம் இலங்கை அணியானது எதிராக 27 வருடங்களுக்கு பின், இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றியும் சாதனை படைத்துள்ளது. Read More...
Related Cricket News for Sl vs ind 3rd odi - Tesst
ஒரு பேட்டிங் யூனிட்டாக நாங்கள் இதனை செய்ய தவறிவிட்டோம் - ரோஹித் சர்மா!
குசால் மெண்டிஸுக்கு ஜெர்சியை பரிசளித்த விராட் கோலி - வைரலாகும் காணொளி!
உலகின் நம்பர் 1 அணியை வீழ்த்தியுள்ளோம் - சனத் ஜெயசூர்யா!
இந்தியாவை வீழ்த்திய இலங்கை; சாதனை கேப்டன் வரிசையில் சரித் அசலங்கா!
விராட் கோலியிடம் ஆக்ரோஷத்தை காட்டிய அசிதா ஃபெர்னாண்டோ - வைரலாகும் காணொளி!
அனைத்து வீரர்களும் பங்களித்ததால் நாங்கள் இத்தொடரை வென்றோம் - மஹீஷ் தீக்ஷனா!
இந்திய அணிக்கு எதிராக வரலாற்று சாதனை நிகழ்த்திய துனித் வெல்லாலகே!
ஷுப்மன் கில்லின் விக்கெட்டை வீழ்த்தி கொண்டாடிய அசிதா ஃபெர்னாண்டோ - காணொளி!
தொடர் முழுவதும் நாங்கள் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தியுள்ளோம் - சரித் அசலங்கா!
எங்களை விட இலங்கை அணி சிறப்பாக செயல்பட்டது - ரோஹித் சர்மா!
3rd ODI: वेल्लालागे ने हासिल की ऐतिहासिक उपलब्धि, भारत के खिलाफ ऐसा बड़ा कारनामा करने वाले बने पहले स्पिनर
SL vs IND, 3rd ODI: வெல்லாலகே சுழலில் சிக்கிய இந்தியா; தொடரை வென்று இலங்கை அணி சாதனை!
3rd ODI: श्रीलंका ने रचा इतिहास, भारत को 110 रन के विशाल अंतर से मात देते हुए 27 साल बाद जीती सीरीज
3rd ODI: गिल ने जल्दबाज़ी करने का भुगता खामियाजा, असिथा फर्नांडो ने इस तरह उड़ाया स्टंप, देखें Video
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31