Sl vs ind 3rd odi
BAN vs IND: கடைசி ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் குல்தீப் யாதவ் சேர்ப்பு!
வங்கதேச அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் , காயம் காரணமாக ரோஹித் சர்மா, தீபக் சாஹர் ஆகியோர் பங்கேற்க மாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தொடரை ஏற்கனவே இந்திய அணி இழந்த நிலையில், ஓயிட்வாஷை தவிர்க்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தவறான அணி தேர்வால் மட்டுமே இந்திய அணி தோல்வியை தழுவி இருப்பதாக விமர்சகர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். அக்சர் பட்டேல் முழு உடல் தகுதி எட்டாத நிலையில் அணியில் தேர்வு செய்யப்பட்டதால், முதல் ஒருநாள் போட்டியில் இடம்பெறவில்லை. காயம் காரணமாக ஒருநாள் தொடர் தொடங்கும் முன்பு ரிஷப் பண்ட் அணியிலிருந்து விடுவிக்கப்பட்டதால் கடைசி நேரத்தில் ராகுல் விக்கெட் கீப்பர் ஆனார். இதே போன்று குல்தீப் சென் காயம் காரணமாக தொடரிலிருந்து விலகி உள்ளார்.
Related Cricket News on Sl vs ind 3rd odi
- 
                                            
BAN vs IND: இந்திய அணியில் தொடரும் வீரர்களின் உடற்த்தகுதி சர்ச்சை; டிராவிட்டின் பதில்!வங்கதேசத்திற்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியிலிருந்து ரோஹித் சர்மா, தீபக் சஹார், குல்தீப் சென் ஆகியோர் காயம் காரணமாக விலகியுள்ளனர். ... 
- 
                                            
மழையால் ஆட்டங்கள் தடைபட்டது வருத்தமாக உள்ளது - ஷிகர் தவான்!மழையால் ஆட்டங்கள் தடைபட்டது வருத்தமாகத்தான் இருக்கிறது. வங்கதேச தொடரிலும் இது தொடரக் கூடாது என வேண்டிக்கொள்கிறேன் என ஷிகர் தவான் தெரிவித்துள்ளார். ... 
- 
                                            
இத்தொடரின் மூலம் சில நல்ல விசயங்கள் நடந்துள்ளன - ரவி சாஸ்திரி!இந்தியா - நியூசிலாந்து இடையேயான கிரிக்கெட் தொடரின் மூலம் இந்திய அணிக்கு நடந்த சில நல்ல விசயங்களை முன்னாள் வீரரான ரவி சாஸ்திரி சுட்டி காட்டியுள்ளார். ... 
- 
                                            
சஞ்சு சாம்சனை வைத்து அரசியல் செய்யாதீர்கள் - டேனிஷ் கனேரியா!இந்திய அணியில் சஞ்சு சாம்சனுக்கு ஆட வாய்ப்பளிக்காமல் பிசிசிஐ அரசியல் செய்வதாக பாகிஸ்தான் முன்னாள் வீரர் டேனிஷ் கனேரியா விளாசியுள்ளார். ... 
- 
                                            
NZ vs IND, 3rd ODI: மழையால் கைவிடப்பட்ட மூன்றாவது ஒருநாள்; தொடரை வென்றது நியூசிலாந்து!இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி மழைக்காரணமாக முழுவதுமாக கைவிடப்பட்டதால், ஒருநாள் தொடரை 1-0 என்ற கணக்கில் நியூசிலாந்து அணி கைப்பற்றியது. ... 
- 
                                            
'कंपेरिजन करना भाई की लाइफ का पार्ट ही नहीं है और संजू सैमसन का फ्यूचर खा रहे हैं'ऋषभ पंत न्यूजीलैंड के खिलाफ तीसरे वनडे में महज 10 रन बनाकर आउट हुए। इस मैच की शुरुआत से पहले ऋषभ पंत को कमेंटेटर हर्षा भोगले (Harsha Bhogle) के सवाल ... 
- 
                                            
NZ vs IND, 3rd ODI: மழை தடைபட்ட ஆட்டம்; DLS விதிமுறையின் கணக்கீடு என்ன?இந்தியா - நியூசிலாந்து அணிக்களுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி மழையால் தடைப்பட்டுள்ளது. ... 
- 
                                            
'ये है सस्ता एबी डी विलियर्स', 10 बॉल पर 6 रन बनाकर हुआ आउट; खराब प्रदर्शन के बाद…सूर्यकुमार यादव टी-20 फॉर्मेट के नंबर-1 बल्लेबाज़ हैं, लेकिन अब तक उनका प्रदर्शन वनडे क्रिकेट में कुछ खास नहीं रहा है। ... 
- 
                                            
VIDEO: श्रेयस के थप्पड़ शॉट से बाल-बाल बचे ऋषभ पंत, होते-होते टला बड़ा हादसाIND vs NZ 3rd ODI: श्रेयस अय्यर ने इस साल वनडे फॉर्मेट में भारत के लिए 12 इनिंग में 615 रन बनाए हैं। ... 
- 
                                            
'10 रनों की पारी और अगले 10 मैचों के जगह सिक्योर', पंत के खराब प्रदर्शन पर फिर भड़के…ऋषभ पंत ने न्यूजीलैंड के खिलाफ बेहद ही खराब प्रदर्शन किया है। वनडे सीरीज के तीसरे मैच में भी पंत महज़ 10 रन बनाकर आउट हुए। ... 
- 
                                            
NZ vs IND, 3rd ODI: ஏமாற்றிய பேட்டர்கள், ஆறுதலளித்த வாஷிங்டன்; நியூசிக்கு 220 டார்கெட்!நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 220 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ... 
- 
                                            
கிரிக்கெட்டின் சூழல் மிகவும் விரைவாக மாறியுள்ளது - டிம் சௌதீ!கிரிக்கெட் சூழல் மாறிவிட்டது என நியூசிலாந்து அணியின் முன்னணி வீரர் டிம் சௌதீ தெரிவித்துள்ளார். ... 
- 
                                            
நியூசிலாந்து vs இந்தியா, 3ஆவது ஒருநாள் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!நியூசிலாந்து - இந்திய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி நாளை ஹாமில்டனில் நடைபெறுகிறது. ... 
- 
                                            
அவரால் நான் நிறைய நன்மைகளை அடைகிறேன் - உம்ரான் மாலிக் குறித்து அர்ஷ்தீப் சிங்!பழகிய கொஞ்ச நாளிலேயே உம்ரான் மாலிக் தம்முடைய நண்பராக மாறிவிட்டதாக மகிழ்ச்சியுடன் அர்ஷ்தீப் சிங் கூறியுள்ளார். ... 
Cricket Special Today
- 
                    - 06 Feb 2021 04:31
 
 
             
                             
                             
                         
                         
                         
                        