Advertisement
Sl vs wi 3rd odi: Cricket News & Match Updates
Advertisement
அணியைத் தேர்ந்தெடுப்பது கடினமான உள்ளது - சரித் அசலங்கா!
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இதில் நடந்த முடிந்த டி20 தொடரை இலங்கை அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதையடுத்து நடைபெற்ற ஒருநாள் தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் இலங்கை அணி வெற்றிபெற்றதுடன் ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது.
இதையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி பல்லேகலேவில் நடைபெற்றது. இதில் டாஸை இழந்து இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்த போது மழை குறுக்கிட்டதால் போட்டி தடைபட்டது. இதனால் இப்போட்டியானது 23 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இதனால் இலங்கை அணி 23 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 156 ரன்களை எடுத்தது. இலங்கை தரப்பில் பதும் நிஷங்கா, குசால் மெண்டிஸ் ஆகியோர தலா 56 ரன்களை எடுத்தனர். Read More...
SL Vs WI SL Vs WI 3rd ODI Pathum Nissanka Nishan Madushka Charith Asalanka Tamil Cricket News Charith Asalanka Pathum Nissanka Nishan Madushka Sri Lanka Cricket Team Sri Lanka Cricket Board
Related Cricket News for Sl vs wi 3rd odi - Tesst
SL vs WI, 3rd ODI: சதமடித்து கம்பேக் கொடுத்த எவின் லூயிஸ்; ஆறுதல் வெற்றியைப் பெற்றது விண்டீஸ்!
இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
3rd ODI: वेस्टइंडीज की जीत में चमके एविन लुईस और शेरफेन रदरफोर्ड, श्रीलंका को 8 विकेट से रौंदा
वेस्टइंडीज ने तीन मैचों की वनडे सीरीज के तीसरे मैच में एविन लुईस के शतक और शेरफेन रदरफोर्ड के अर्धशतक की मदद से श्रीलंका को 8 विकेट से रौंद दिया।
By Nitesh Pratap • 1 year ago
SL vs WI, 3rd ODI: நிஷங்கா, மெண்டிஸ் அரைசதம்; விண்டீஸுக்கு 195 ரன்கள் இலக்கு!
இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டி மழையால் பாதிக்கப்பட்ட காரணத்தால் டக்வொர்த் லூயிஸ் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 23 ஓவர்களில் 195 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
By Bharathi Kannan • 1 year ago
இலங்கை vs வெஸ்ட் இண்டீஸ், மூன்றாவது ஒருநாள் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இலங்கை - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்று கடைசி ஒருநாள் போடி நாளை பல்லகலேவில் நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement