Sl vs wi 3rd odi
ஜிம்பாப்வே vs ஆஃப்கானிஸ்தன், மூன்றாவது ஒருநாள் போட்டி - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
Zimbabwe vs Afghanistan 3rd ODI Dream11 Prediction: ஆஃப்கானிஸ்தான் அணியானது தற்சமயம் ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரின் முதல் போட்டியானது மழை காரணமாக முழுவதுமாக கைவிடப்பட்ட நிலையில், இரண்டாவது போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி வெற்றிபெற்று 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது.
இதனையடுத்து ஆஃப்கானிஸ்தான் மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் ஒருநாள் போட்டி நாளை (டிசம்பர் 21) ஹராரேவில் உள்ள ஸ்போர்ட்ஸ் கிளப் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் ஆஃப்கானிஸ்தான் அணி ஏற்கெனவே ஒரு போட்டியில் வெற்றிபெற்று தொடரில் முன்னிலை பெற்றுள்ள நிலையில், இப்போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்று முயற்சியில் விளையாடவுள்ளது. அதேசமயம் ஜிம்பாப்வே அணியானது இப்போட்டியில் வெற்றிபெற்று தொடரை சமன்செய்யும் முனைப்பிலும் விளையாடவுள்ளது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
Related Cricket News on Sl vs wi 3rd odi
-
அறிமுக ஒருநாள் போட்டியில் சதமடித்து சாதனை படைத்த அமீர் ஜாங்கு!
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வரலாற்றில் அறிமுக ஒருநாள் போட்டியில் சதமடித்து அசத்திய இரண்டாவது வீரர் எனும் சாதனையை அமீர் ஜாங்கு படைத்துள்ளார். ...
-
ENG vs NZ: மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து பிளேயிங் லெவன் அறிவிப்பு!
நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவனில் மேத்யூ பாட்ஸுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ...
-
WI vs BAN, 3rd ODI: அறிமுக ஆட்டத்தில் சதமடித்த அமீர் ஜாங்கு; வங்கதேசத்தை ஒயிட்வாஷ் செய்தது விண்டீஸ்!
வங்கதேச அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியதுடன், 3-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாக கைப்பற்றி அசத்தியது. ...
-
WI vs BAN, 3rd ODI: வங்கதேச பேட்டர்கள் அசத்தல்; விண்டீஸுக்கு 322 ரன்கள் இலக்கு!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 322 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
பந்துவீச அதிக நேரம் எடுத்துக் கொண்டதாக இந்திய அணிக்கு ஐசிசி அபராதம்!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதன் காரணமாக இந்திய மகளிர் அணிக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 10 சதவீதம் அபராதம் விதிக்கப்படுவதாக ஐசிசி தரபபில் அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
மகளிர் சர்வதேச கிரிகெட்டில் தனித்துவ சாதனை படைத்த ஸ்மிருதி மந்தனா!
சர்வதேச மகளிர் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் ஓராண்டில் அதிக சாதங்களை விளாசிய வீராங்கனை எனும் தனித்துவ சாதனையை ஸ்மிருதி மந்தனா படைத்துள்ளார். ...
-
SAW vs ENGW, 3rd ODI: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி தொடரை வென்றது இங்கிலாந்து!
தென் ஆப்ரிக்க மகளிர் அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியிலும் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி இத்தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. ...
-
AUSW vs INDW, 3rd ODI: ஸ்மிருதி மந்தனா சதம் வீண்; இந்திய அணியை ஒயிட்வாஷ் செய்தது ஆஸ்திரேலியா!
இந்திய மகளிர் அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய மகளிர் அணி 83 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 3-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாக கைப்பற்றியுள்ளது. ...
-
WI vs BAN Dream11 Prediction 3rd ODI, Bangladesh tour of West Indies 2024
The third and final ODI between West Indies and Bangaldesh will take place at Warner Park, St. Kitts which will start on December 12 (Thursday). ...
-
AUSW vs INDW, 3rd ODI: சதமடித்து அசத்திய சதர்லேண்ட்; இந்திய அணிக்கு 299 ரன்கள் இலக்கு!
இந்திய மகளிர் அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய மகளிர் அணி 299 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
வெஸ்ட் இண்டீஸ் vs வங்கதேசம், மூன்றாவது ஒருநாள் போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
வெஸ்ட் இண்டீஸ் - வங்கதேச அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியனது நாளை (டிசம்பர் 12) செயின்ட் கிட்ஸில் உள்ள வார்னர் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
WI vs BAN 3rd ODI Dream11 Prediction: वेस्टइंडीज बनाम बांग्लादेश, तीसरे ODI के लिए ऐसे चुने Fantasy Team
WI vs BAN 3rd ODI Dream11 Prediction: वेस्टइंडीज और बांग्लादेश के बीच वनडे सीरीज का तीसरा और आखिरी मुकाबला गुरुवार, 12 दिसंबर को वार्नर पार्क, सेंट किट्स में खेला जाएगा। ...
-
Ellyse Perry को लगा झटका, अरुंधति रेड्डी ने डंडे हिलाकर उड़ा दिए होश; देखें VIDEO
अरुंधित रेड्डी ने पर्थ वनडे के दौरान ऑस्ट्रेलिया के टॉप ऑर्डर की कमर तोड़ दी। उन्होंने विपक्षी टीम के पहले चार खिलाड़ी को अपने शुरुआती पांच ओवर में आउट किया। ...
-
ஆஸ்திரேலியா மகளிர் vs இந்தியா மகளிர், மூன்றாவது ஒருநாள் போட்டி - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஆஸ்திரேலியா - இந்தியா மகளிர் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை பெர்த் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31