Sl vs wi 3rd t20i
ENG vs AUS, 3rd T20I: மழையால் ரத்தானது இங்கிலாந்து -ஆஸ்திரேலிய டி20 போட்டி!
ஆஸ்திரேலிய அணியானது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று வரும் டி20 தொடரின் முதலிரண்டு போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன், 1-1 என்ற கணக்கில் தொடரையும் சமன்செய்துள்ளன.
இந்நிலையில் இத்தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியானது இன்று மான்செஸ்டரில் நடைபெறுவதாக இருந்தது. அதன்படி இந்திய நேரப்படி 7மணிக்கு தொடங்க இருந்த நிலையில், மழை காரணமாக இப்போட்டியின் டாஸ் நிகழ்வானது தாமதமானது. அதன்பின் தொடர்ந்து மழை பெய்த காரணத்தால் இப்போட்டியானது டாஸ் வீசப்படாமலேயே ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Related Cricket News on Sl vs wi 3rd t20i
-
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புதிய மைல் கல்லை எட்ட காத்திருக்கும் பில் சால்ட்!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடி வரும் இங்கிலாந்து அணியின் கேப்டன் பில் சால்ட் டி20 கிரிக்கெட்டில் சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
-
இங்கிலாந்து vs ஆஸ்திரேலியா, மூன்றாவது டி20 போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை மான்செஸ்டரில் நடைபெறவுள்ளது. ...
-
SCO vs AUS, 3rd T20I: ஸ்காட்லாந்தை ஒயிட்வாஷ் செய்தது ஆஸ்திரேலிய அணி!
ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 3-0 என்ற கணக்கில் டி20 தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது. ...
-
3rd T20I: कैमरून ग्रीन का शानदार ऑलराउंड प्रदर्शन, AUS ने SCO को 6 विकेट से हराते हुए सीरीज…
ऑस्ट्रेलिया ने ग्रेंज क्रिकेट क्लब, एडिनबर्ग में खेले गए तीन मैचों की टी20 इंटरनेशनल सीरीज के तीसरे मैच में स्कॉटलैंड को 6 विकेट से हरा दिया। ...
-
SCO vs AUS, 3rd T20I: மீண்டும் அரைசதம் அடித்த மெக்முல்லன்; ஆஸிக்கு எளிய இலக்கு!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஸ்காட்லாந்து அணியானது 150 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஸ்காட்லாந்து vs ஆஸ்திரேலியா, மூன்றாவது டி20 - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஸ்காட்லாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியானது இன்று எடின்பர்க்கில் நடைபெறவுள்ளது. ...
-
விராட் கோலியை போல் கவர் டிரைவ் அடித்த ஷாய் ஹோப் - வைரல் காணொளி!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியின் போது வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஷாய் ஹோப் அடித்த கவர் டிரைவ் பவுண்டரி குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
பிரையன் லாராவின் வாழ்நாள் சாதனையை முறியடித்த நிக்கோலஸ் பூரன்!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக அதிக சிக்ஸர்களை விளாசிய வீரர்கள் பட்டியலில் பிரையன் லாராவை பின்னுக்கு தள்ளி நிக்கோலஸ் பூரன் மூன்றாம் இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளார். ...
-
WI vs SA, 3rd T20I: தென் ஆப்பிரிக்காவை ஒயிட்வாஷ் செய்து அசத்திய விண்டீஸ்!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியானது 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 3-0 என்ற கணக்கில் டி20 தொடரையும் வென்று சாதித்தது. ...
-
வெஸ்ட் இண்டீஸ் vs தென் ஆப்பிரிக்கா, மூன்றாவது டி20 போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
வெஸ்ட் இண்டீஸ் - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியானது நாளை டிரினிட்டாட்டில் நடைபெறவுள்ளது. ...
-
டர்னிங் பிட்ச்களில் விளையாடுவதை மேம்படுத்த வேண்டும் - கௌதம் கம்பீர்!
இந்திய அணி வீரர்கள் டர்னிங் பிட்ச்சுகளை விளையாட அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார். ...
-
தொடர் நாயகன் விருதை வென்று வார்னர், பாபர் சாதனையை சமன்செய்த சூர்யகுமார் யாதவ்!
இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் தொடர் நாயகன் விருதை வென்றதன் மூலம் டேவிட் வார்னர் மற்றும் பாபர் ஆசாம் ஆகியோரது சாதனைகளை சமன்செய்து அசத்தியுள்ளார். ...
-
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் மோசமான சாதனை படைத்த இலங்கை!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக தோல்விகளைச் சந்தித்த அணி எனும் மோசமான சாதனையை இலக்கை அணி படைத்துள்ளது. ...
-
எங்கள் மிடில் ஆர்டர் மிகவும் ஏமாற்றமளிக்கிறது - சரித் அசலங்கா!
எங்கள் பேட்டிங் வரிசை, குறிப்பாக மிடில் ஆர்டர் மற்றும் லோயர் மிடில் ஆர்டர் பேட்டிங் குறித்து நான் மிகவும் ஏமாற்றமடைந்துள்ளேன் என இலங்கை அணி கேப்டன் சரித் அசலங்கா தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31